
Sa ri ga ma pa tha ni
Sollithaaren
Oru vaatti
Seriyaa kettuttu paaduviya
Eh paatti
Kodukkapuliya parichchu
Naan thovaiyal araichchu thaaren
Kalli paala karanthu
Naan kaapi pottu thaaren
Kudichcha
Naakkula esai varum
Naathaswaram thevai illa
Raagangala kaththukkavae
Thatchchanaiyum thevai illa
Ozhappu kaatta sirukkikki
Purushan paththu paarungadi
Thaazhambu sangili pottathaen
Nakkalum vikkalum adangundi
Yela raththam egiri kuthikkuthoo
Adi podi
Naangalellaam podaatha aattangala
Summa podi
Sa ri ga ri sa
Sa ri ga ri sa
Sa ri ga ri sa
Sa sa ni ni sa
Sa ri ga ri sa
Sa sa ni ni dha
Sa ri ga ri sa
Sa sa ni ni sa
Sa ri ga ri sa
Sa sa ni ni dha
Eh dan dan khaan
Dan dan khaan
Eh dan dan khaan
Dan dan khaan
Yegappatta sarakkirukku
Vaai vasamthaan enkitta
Vaangi nalla eththikkira
Kaathirukka unkitta
Thandakkiri rendum
Paththarandi
Mammutti kaaren vaaraandi
Sa ri ga ma pa tha ni
Solliththaaren
Oru vaatti
Seriyaa kettuttu paaduviya
Eh paatti
Sa ri ga ri sa
Sa sa ni ni sa
Sa ri ga ri sa
Sa sa ni ni dha
Sa ri ga ri sa
Sa sa sa sa sa
Sa sa sa
Sa ri ga ma ga ri ga ri sa
Sa ri ga ma pa tha ni
Solliththaaren
Oru vaatti
: Kaathu vettuven mavalukku
Buththiyum kiththiyum kettupochcho
Ada pora varavelellaam paattu paadi
Kaambichchirukka
Puttailla utkaanthukittu
Sa ri ga ma pa tha ni
Solliththaaren
Oru vaatti
Seriyaa kettuttu paaduviya
Eh paatti
ஸ்ரீமதுமிதா, மதுரை எஸ். சரோஜா
அமீர் சுல்தான்
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி
கொடுக்கா புளிய
பறிச்சு நான் தொவையல்
அரைச்சு தாரேன் கள்ளி பால
கறந்து நான் காப்பி போட்டு
தாரேன் குடிச்சா நாக்குல
இசை வரும் நாதஸ்வரம்
தேவை இல்ல ராகங்கள
கத்துக்கவே தட்சணையும்
தேவை இல்ல
ஒழப்பு காட்ட சிறுக்கிகி
புருஷன் பத்து பாருங்கடி தாழம்பூ
சங்கிலி போட்டாதான் நக்கலும்
விக்கலும் அடங்குங்டி இள ரத்தம்
எகிறி குதிக்குதோ அடி போடி
நாங்கள் எல்லாம் போடாத
ஆட்டங்களா சும்மா போடி
ச ரி க ரி ச ச ரி க
ரி ச ச ரி க ரி ச ச ச னி னி
ச ச ரி க ரி ச ச ச ச னி னி
ச ச ச னி னி த ச ரி க ரி ச
ச ச னி னி ச ச ரி க ரி ச ச
ச னி னி த
ஏ டன் டன்
கான் டன் டன் கான்
ஏ டன் டன் கான் டன்
டன் கான்
ஏகப்பட்ட சரக்கிருக்கு
வாய் வசம் தான் என்கிட்ட
வாங்கி நல்ல ஏத்திக்கிற
காத்திருக்கா உன்கிட்ட
தண்டக்கிரி
ரெண்டும் பத்தரண்டி
மம்மூட்டி காரன்
வாரான்டி
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி
ச ரி க ரி ச ச ச
னி னி ச ச ரி க ரி ச ச ச
னி னி த ச ரி க ரி ச ச ச
ச ச ச ச ச ச ச ரி க ம க
ரி க ரி ச
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி
காது வெட்டுவேன்
மாவளுக்கு புத்தியும் கித்தியும்
கெட்டு போச்சோ அட போற
வாரவயெல்லாம் பாட்டு பாடி
காமிச்சிருக்கா புட்டைல்ல
உட்காந்துகிட்டு
ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி
Movie Summary:
Paruthiveeran is a violent, tragic love story set in a rural village near Madurai, where a rowdy young man, Paruthiveeran, falls for his cousin Muthalagu; their forbidden love defies caste and family honour, leading to a brutal, heartbreaking end.
Song Credits:
- Song: Sari Gama Pathani
- Film: Paruthiveeran (2007)
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Snehan
- Singers: Shankar Mahadevan, Madhu Balakrishnan, Yuvan Shankar Raja, Rahul Nambiar
- Label: Think Music India
Musical Style:
Folk-based rural Tamil gaana with raw, rustic percussion, folk rhythms, and street-style vocal delivery; high-energy, celebratory, and rooted in Madurai folk traditions.
Raga Details:
Not applicable; the song is based on folk scales rather than classical raga structure.
Key Artists Involved:
- Yuvan Shankar Raja (composer)
- Shankar Mahadevan, Madhu Balakrishnan, Yuvan Shankar Raja, Rahul Nambiar (singers)
- Snehan (lyricist)
- Ameer Sultan (director)
- Karthi, Priyamani (lead actors)
Awards & Recognition:
- Filmfare Award for Best Music Director – Tamil: Yuvan Shankar Raja (for Paruthiveeran)
- Tamil Nadu State Film Award for Best Music Director: Yuvan Shankar Raja
- The song contributed to the film’s acclaimed soundtrack, which won multiple awards.
Scene Context:
A celebratory folk dance number performed during a village festival/temple function, featuring the lead characters and the community in a lively, cheerful setting before the film’s tragic turn.