Sugamana Ethirkalam

1981
Lyrics
Language: English

Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum
Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Rajayogam yaega pogam
Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam
Hae….uravenum vaanilae parakkalaam

Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Maragathamae nee vanna malargalin rani
Iru karam saerththu ennai thazhuvida vaa nee
Maragathamae nee vanna malargalin rani
Iru karam saerththu ennai thazhuvida vaa nee

Idhuthaan
Female : Ninaivo
Male : Ilamai
Female : Thunivo
Male : Thanimai
Female : Sudumo
Male : Inimai
Female : Tharumo

Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam

Haa
Male : Hae
Female : Ohho ho
Ohho ho

Haa
Female : Hae
Male : Ohho ho
Ohho ho

Navarasamthaano un vaarththaigal thaeno
Evar maruththaalum unthan ezhil marappaeno
Navarasamthaano un vaarththaigal thaeno
Evar maruththaalum unthan ezhil marappaeno

Palanaal
Male : Kanavo
Female : Pagalil
Male : Nilavo
Female : Idhazhil
Male : Tharavo
Female : Iravil
Male : Varavo

Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam

Udaiyalangaaram un idaikkoru paaram
Female : Padai kondu varumo idhu paruvaththin kalamo
Male : Udaiyalangaaram un idaikkoru paaram
Female : Padai kondu varumo idhu paruvaththin kalamo

Vizhiyil
Male : Bharatham
Female : Mozhiyil
Male : Amutham
Female : Kodiyum
Male : Padarum
Female : Mudiyum
Male : Thodarum

Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam


Language: Tamil

வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்
சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம்
ராஜயோகம் ஏக போகம்
ஹே......உறவெனும் வானிலே பறக்கலாம்....
ஹே......உறவெனும் வானிலே பறக்கலாம்....

சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி
இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ
மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி
இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ

இதுதான்......
பெண் : நினைவோ...
ஆண் : இளமை......
பெண் : துணிவோ
ஆண் : தனிமை.......
பெண் : சுடுமோ.....
ஆண் : இனிமை.....
பெண் : தருமோ......

சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம்
ஹே......உறவெனும் வானிலே பறக்கலாம்....

ஹா
ஆண் : ஹே
பெண் : ஓஹ்ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஹோ

ஹா
பெண் : ஹே
ஆண் : ஓஹ்ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஹோ

நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ
எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ
நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ
எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ

பலநாள்........
ஆண் : கனவோ....
பெண் : பகலில்......
ஆண் : நிலவோ
பெண் : இதழில்.....
ஆண் : தரவோ.....
பெண் : இரவில்......
ஆண் : வரவோ.....

சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம்
ஹே......உறவெனும் வானிலே பறக்கலாம்....

உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம்
பெண் : படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ
ஆண் : உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம்
பெண் : படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ

விழியில்.......
ஆண் : பரதம்.......
பெண் : மொழியில்.......
ஆண் : அமுதம்
பெண் : கொடியும்......
ஆண் : படரும்....
பெண் : முடியும்........
ஆண் : தொடரும்...

சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ராஜயோகம் ஏக போகம்
ஹே......உறவெனும் வானிலே பறக்கலாம்....


Movie/Album name: Kaalam

Artists