Sugam Ethilae

1966
Lyrics
Language: English

…………………..

Sugam edhilae idhayathilaa
Ponnaana kannamaa
Suvai edhilae madhurasamaa
Kannaadi kinnamaa

Angae irandu kangal
Sollum orae mozhi

Ingae mayangum nenjam
Sellum orae vazhi

……………………..

Aasai undaaga kaaranam yaaro
Azhagaana pengalo

Azhagaana pennai aribavar yaaro
Theriyaadha aangalaa

Pennae un paarvai pesum podhu
Sollaadha poi illaiyae

Poiyodu vandha poovaiyin kangal
Sellaadha nenjillaiyae

Kannil vizhundha kangal
Sollum orae mozhi

Nenjil vizhundha nenjam
Sellum orae vazhi

…………………………

Munnae ulaavum pengalai kandaal
Munivarum maaruvaar

Pinnae ulaavum aangalai pengal
Niram kooda maattruvaar

Pattaadai maattrum paavaiyin maeni
Ennenna vannangalo

Adhu illaadha podhu yengum podhu
Ennenna thunbangalo
Nenjam mayangum inbam
Sollum orae mozhi

…………………………………


Language: Tamil

மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா

சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா

அங்கே இரண்டு
சொல்லும் ஒரே மொழி

இங்கே மயங்கும் நெஞ்சம்
செல்லும் ஒரே வழி

சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா

ஆசை உண்டாக காரணம் யாரோ
அழகான பெண்களோ

அழகான பெண்ணை அறிபவர் யாரோ
தெரியாத ஆண்களா

பெண்ணே உன் பார்வை பேசும்போது
சொல்லாத பொய் இல்லையே

பொய்யோடு வந்த பூவையின் கண்கள்
செல்லாத நெஞ்சில்லையே

கண்ணில் விழுந்த கண்கள்
சொல்லும் ஒரே மொழி

நெஞ்சில் விழுந்த நெஞ்சம்
செல்லும் ஒரே வழி

சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா

முன்னே உலாவும் பெண்ணை கண்டால்
முனிவரும் மாறுவார்

பின்னே உலாவும் ஆண்களை பெண்கள்
நிறம் கூட மாற்றுவார்

பட்டாடை மாற்றும் பாவையின் மேனி
என்னென்ன வண்ணங்களோ

அது இல்லாத போது ஏங்கும்போது
என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம்
சொல்லும் ஒரே மொழி

துன்பம் தெரிந்த துன்பம்
செல்லும் ஒரே வழி

சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா


Movie/Album name: Parakkum Paavai

Movie Summary: Parakkum Paavai (1966) is a Tamil romantic comedy starring M. G. Ramachandran and B. Saroja Devi, centered on a spirited, free-flying young woman and the man who falls for her.

Song Credits: - Film: Parakkum Paavai (1966) - Song: Sugam Ethilae - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela - Language: Tamil

Musical Style: A melodic, light-classical-flavored romantic duet typical of M. S. Viswanathan's mid-1960s compositions, blending Carnatic-inflected melody with film-orchestral arrangements (strings, flute, and soft percussion).

Key Artists Involved: - On-screen: M. G. Ramachandran, B. Saroja Devi - Playback: T. M. Soundararajan, P. Susheela - Composition: M. S. Viswanathan; Lyrics: Vaali

Scene Context: A romantic duet picturized on MGR and Saroja Devi, expressing the joy of love and companionship between the lead pair.


Artists