Silukkuvarupatti Singam

2018
Lyrics
Language: English

Heyy heyy heyy heyy

Silukkuvaru silukkuvaru
Silukkuvaru silukkuvaru
Silukkuvarupatti ….singam
Silukkuvaru silukkuvaru
Silukkuvaru silukku silukku
Silukku silukku silukku silukkuvaru

Heyy heyy heyy heyy
Heyy heyy heyy heyy

Engooru hero pola
Engum kidaiyaadhae
Ivanoda veera kadhaiya
Sonna mudiyaadhae

Adichaanaa nee gaali
Adikkavum maattaanae
Medhichaa nee thakkali
Medhikkavum maataanae

Thayiriathula thaan machaan
Paadhi puli aamaam
Padhunga theriyum aana
Paaya theriyaathaam

Supermanu soupu vechu
Suppi suppi kudipanaam
Baahubaliyin ellu peran
Yaaru paaruuu

Silukkuvarupatti
Silukkuvarupatti
Silukkuvarupatti ..ee..singam
Silukkuvarupatti
Silukkuvarupatti
Silukkuvarupatti ..ee..singam

Vambuthumbu pomattaan
Vandha vamba kuda ivan
Indru poyi naalai vanu solvaanae
Kaakki sattaiya pottu
Gandhi thaatha vandhaa
Avar ippadi thaan irupaarunnu
Parungadiyoo

Paarvai neruppaamaam
Aana onnum eriyaathae machaan
Vegam rail thaan aama
Paavam engine oodathae

Spider manu kaima panni
Ittulikku thottupaan
Jetulikku thambhi kaaran
Yaaru paaruu

Silukkuvarupatti
Silukkuvarupatti
Silukkuvarupatti ..ee..singam
Silukkuvarupatti
Silukkuvarupatti
Silukkuvarupatti ..ee..singam

Silukkuvaru silukkuvaru
Silukkuvaru silukkuvaru
Silukkuvarupatti ….singam
Silukkuvaru silukkuvaru
Silukkuvaru silukku silukku
Silukku silukku silukku silukkuvaru

Heyy heyy heyy heyy
Heyy heyy heyy heyy


Language: Tamil

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி...ஈ....சிங்கம்
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி...ஈ....சிங்கம்

சிலுக்குவாரு சிலுக்குவாரு
சிலுக்குவாரு சிலுக்குவாரு
சிலுக்குவாருபட்டி.....சிங்கம்
சிலுக்குவாரு சிலுக்குவாரு
சிலுக்குவாரு சிலுக்கு சிலுக்கு
சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்குவாரு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

எங்க ஊரு ஹீரோ போல
எங்கும் கிடையாதே
இவனோட வீர கதைய
சொன்னா முடியாதே

அடிச்சானா நீ காலி
அடிக்கவும் மாட்டானே
மிதிச்சா நீ தக்காளி
மிதிக்கவும் மாட்டானே

தைரியத்துல தான் மச்சான்
வாரி புலி ஆவான்
பதுங்க தெரியும் ஆனா
பாய தெரியாதா

சூப்பர்மேன்னு சூப்பு வெச்சு
சுத்தி சுத்தி குடிப்பான
பாகுபலியின் எள்ளு பேரன்
யாரு பாரு

சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி...ஈ....சிங்கம்
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி...ஈ....சிங்கம்

வம்புதும்பு போமாட்டான்
வந்த வம்ப கூட இவன்
இன்று போயி நாளை வர சொல்லுவானே
காக்கி சட்டைய போட்டு
காந்தி தாத்தா வந்தா
அவர் இப்படித்தான் இருப்பாருன்னு
பாருங்கடியோ

பார்வை நெருப்பவன்
ஆனா ஒன்னும் எரியாதே மச்சான்
வேகம் ரயில் தான் ஆமா
பாவம் என்ஜின் ஓடாதே

ஸ்பைடர் மேன்னு கைமா பண்ணி
இட்டுலிக்கு தொட்டுபான்
ஜெட்டுலிக்கு தம்பிகாரன்
யாரு பாரு

சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி...ஈ....சிங்கம்
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி...ஈ....சிங்கம்

சிலுக்குவாரு சிலுக்குவாரு
சிலுக்குவாரு சிலுக்குவாரு
சிலுக்குவாருபட்டி.....சிங்கம்
சிலுக்குவாரு சிலுக்குவாரு
சிலுக்குவாரு சிலுக்கு சிலுக்கு
சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்குவாரு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்


Movie/Album name: Silukkuvarupatti Singam

Movie Summary Silukkuvarupatti Singam is a 2018 Tamil action-comedy about a timid, small-town police constable who must overcome his fears and prove his worth when he gets entangled with a local criminal network.

Song Credits - Song: Silukkuvarupatti Singam (Title Song) - Film: Silukkuvarupatti Singam (2018) - Composer: Leon James - Singers: Gana Bala, Anthony Daasan - Lyricist: S. Rajan

Musical Style A rustic, upbeat folk-gaana number with energetic percussion and a celebratory, mass-appeal tone typical of Tamil title tracks.

Key Artists Involved - Music: Leon James - Vocals: Gana Bala, Anthony Daasan - Film Director: Chella Ayyavu - Lead Actor: Vishnu Vishal


Artists