Kalaivaniye Nee Enai

1949
Lyrics
Language: English

Thannananaa thannananaa thannananaa
Thannan naanaa naa

Kalaivaaniyae…..ae….ae….ae….aeh
Nee ennai…..ee….ee….
Sothanai…..yyiii…..yiiii….
Seivathum nyaayamo….oo….oo….

Kalaivaaniyae nee ennai
Sothanai seivathum niyaayamo
Idhu tharunam
Kalaivaaniyae nee ennai
Sothanai seivathum niyaayamo
Idhu tharunam

Manonmani….eee….ee….ee….ee….
Madhivathana….aa….aa….
Sundhari unnai kaana
Arul seikuvaayo….ae….ae….ae….ae…

Kalaivaaniyae nee ennai
Sothanai seivathum niyaayamo
Idhu tharunam

En meedhilae….ae…..ae…..ae….ae…
Innum….mm….mm…
Paaraamugam….mm….
Yaeno…..oo….ooo
Jagan mogini…..eee…..ee….ee…

Kalaivaaniyae nee ennai
Sothanai seivathum niyaayamo
Idhu tharunam
Kalaivaaniyae nee ennai
Sothanai seivathum niyaayamo
Idhu tharunam


Language: Tamil

எம். எல். வசந்தகுமாரி

தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
தன்னன் நானா னா

கலைவாணியே.......ஏ......ஏ......ஏ....ஏஹ்
நீ என்னைச்.....ஈ.....ஈ......
சோதனை.......ய்ய்....ய்ய்.....
செய்வதும் நியாமோ ......ஓ.....ஓ

கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்

மனோன்மணி......ஈஈ.....ஈஈ.....ஈ.....ஈ.......
மதிவதன.....அ.....அ....
சுந்தரி உன்னைக் காண
அருள் செய்குவாயே......ஏ......ஏ.....ஏ.....ஏ......

கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்

என் மீதிலே....எ......ஏ......ஏ......ஏ.....ஏ....
இன்னும்....ம்ம்....ம்....
பாராமுகம்....ம்......
ஏனோ.....ஓ.......ஓஒ
ஜகன் மோகினி.....ஈ.....ஈ.....ஈ.....

கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்


Movie/Album name: Kanniyin Kathali

Artists