
Panathukku mathippenna marina…haa haa
Male : Paarthathum sirippadhu regina….haa haa
Female : Hoi …gunathukku madhippenna marina
Male : Hoi …..kulapathai vlrpadhu regina
Ahaa ennidam unakkenna pidikkum
Male : Haang ..ne kammunnu irundha pidikkum
Female : Innum ver enna ver ennna pidikkum
Male : Inimael paithiyam thaanae
Both : Pidikkum …hoi….
Oorai vittu ooru vandhu
Seeru kettu peru kettu
Kallathanam senju vittu
Ullukullae kattupattu
Adipattu pidipattu muzhikkudhu thavikkudhu
Uravukku porulenna regina …haa haa…
Female : Uyirgalai inaippadhu marina…haa haa…
Male : Hoi…iravukku suvaiyenna regina…haa haa…
Female : Hoi..idhayathai pinaippadhu marina….
Ahaa …vaazhkaiyil unakkenna pidikkum
Female : Ahaa…varukadalai romba pidikkum
Male : Ahaa….kaadhalil unakkenna pidikkum
Female : Kanavanai adippadhu
Both : Pidikkum ..hoi
Paasam kondu aasai kondu
Paavai thannai ketta bodhu
Andha buthi pogavillai
Sondha buthi maaravillai
Avalukkum kurangukkum
Baedhamenna thondravillai
எஸ். வேதாச்சலம்
கண்ணதாசன்
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா......
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா....
குலுக்கடி மினுக்கடி ரெஜினா......
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா......
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா....
குலுக்கடி மினுக்கடி ரெஜினா......
பணத்துக்கு மதிப்பென்ன மெரீனா...ஹா ஹா
ஆண் : பார்த்ததும் சிரிப்பது ரெஜினா....ஹா ஹா
பெண் : ஹோய்.....குணத்துக்கு மதிப்பென்ன மெரீனா...
ஆண் : ஹோய்....குழப்பத்தை வளர்ப்பது ரெஜினா...
ஆஹா என்னிடம் உனக்கென்ன பிடிக்கும்
ஆண் : ஹங்....நீ கம்முன்னு இருந்தா பிடிக்கும்
பெண் : இன்னும் வேறென்ன வேறென்ன பிடிக்கும்
ஆண் : இனிமேல் பைத்தியம் தானே
இருவர் : பிடிக்கும் ஹோய்..
ஊரை விட்டு ஊரு வந்து
சீரு கெட்டு பேரு கெட்டு
கள்ளத்தனம் செஞ்சு விட்டு
உள்ளுக்குள்ளே கட்டுப்பட்டு
அடிபட்டு பிடிபட்டு முழிக்குது தவிக்குது...
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா......
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா....
குலுக்கடி மினுக்கடி ரெஜினா......
உறவுக்கு பொருளென்ன ரெஜினா....ஹா....ஹா...
பெண் : உயிர்களை இணைப்பது மெரீனா..ஹா....ஹா...
ஆண் : ஹோய்...இரவுக்குச் சுவையென்ன ரெஜினா.....ஹா....ஹா...
பெண் : ஹோய்....இதயத்தை பிணைப்பது மெரீனா
ஆஹா....வாழ்க்கையில் உனக்கென்ன பிடிக்கும்
பெண் : ஆஹா.....வறுகடலை ரொம்ப பிடிக்கும்
ஆண் : ஆஹா....காதலில் உனக்கென்ன பிடிக்கும்
பெண் : கணவனை அடிப்பது
இருவர் : பிடிக்கும்.......ஹோய்...
பாசம் கொண்டு ஆசை கொண்டு
பாவை தன்னை கேட்ட போது
அந்த புத்தி போகவில்லை
சொந்த புத்தி மாறவில்லை
அவளுக்கும் குரங்குக்கும்
பேதமென்ன தோன்றவில்லை..ஹோய்...
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா......
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா....
குலுக்கடி மினுக்கடி ரெஜினா.....
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா......
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா....
குலுக்கடி மினுக்கடி ரெஜினா.....
Movie Summary Ethirigal Jakkirathai (1967) is a Tamil thriller film directed by R. Sundaram. The story revolves around a murder mystery involving a wealthy family, with a detective investigating a series of crimes and hidden identities.
Song Credits - Song: Jinukkadi Jinukkadi - Film: Ethirigal Jakkirathai (1967) - Lyrics: Kannadasan - Music: Vedha - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A folk-inspired, upbeat duet with a playful and rhythmic structure, featuring traditional Tamil folk percussion and melodic phrasing.
Raga Details Based on the Kalyani raga scale, with folk intonations.
Key Artists Involved - Director: R. Sundaram - Starring: Jaishankar, K. R. Vijaya - Music Director: Vedha - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Scene Context The song is a lively romantic duet picturized on the lead pair, set in a festive or rural outdoor location, expressing playful affection and joy.