Chittu Kuruvi Thottu Thazhuvi

1987
Lyrics
Language: English

Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho

Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Male : Chittukkuruvi…..

Thottaachinungi vanthaa kulungi
Tholodu saerkka poraen
Female : Thalli nillaiyaa thaali illaiyaa
Ennaannu ketkkaporaen

Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu
Ponmaanae vaa pinnodu
Eppothum naan unnodu

Poattum pazhaiya vambu
Naan pudichchathu puliyangombu

Chittukkuruvi…..thottuth thazhuvi
Female : Muththam kodukka piththam pidikka
Male : Ulloora vellam paayaatho
Female : Chittukkuruvi…..

Machchan uravu vantha piragu
Maaraappu pottu paarpaen
Male : Antha uravu poiyaa nejamaa
Summa naan kettu paarththaen

Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa
Santhegam yaen kannaalaa
Poi sonnal naan unnaalaa

Irukkattum thuninthu vidu
Unnai ennakkunnu ezhuthi kodu haei

Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho
Male : Chittukkuruvi…..thottuth thazhuvi
Muththam kodukka piththam pidikka
Ulloora vellam paayaatho

Lallaalalallllaa
Male : Lallaalallllaa
Female : Lallaalallllaa
Male : Lalala lalallllaa…..


Language: Tamil

சிட்டுக்குருவி......தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ

சிட்டுக்குருவி......தொட்டுத் தழுவி....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண் : சிட்டுக்குருவி.....

தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி
தோளோடு சேர்க்க போறேன்
பெண் : தள்ளி நில்லய்யா தாலி இல்லையா
என்னான்னு கேட்கப்போறேன்

பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு

போகட்டும் பழைய வம்பு
நான் புடிச்சது புளியங்கொம்பு....

சிட்டுக்குருவி....தொட்டுத் தழுவி....
பெண் : முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
ஆண் : உள்ளூர வெள்ளம் பாயாதோ
பெண் : சிட்டுக்குருவி...

மச்சான் உறவு வந்த பிறகு
மாராப்பு போட்டு பார்ப்பேன்
ஆண் : அந்த உறவு பொய்யா நெஜமா
சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்

சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா

இருக்கட்டும் துணிந்து விடு
உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்....

சிட்டுக்குருவி.....தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண் : சிட்டுக்குருவி.....தொட்டுத் தழுவி.....
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ

லல்லாலல்ல்ல்லா
ஆண் : லல்லாலல்ல்ல்லா
பெண் : லல்லாலல்ல்ல்லா
ஆண் : லலல லலல்ல்ல்லா.....


Movie/Album name: Veerapandiyan

Artists