
Chinna malli
Nee vaazhkkaiyin arputham
Minnal thulli
Mannil vantha porpatham
Kannpol unai kaappene
Oh minmini poove
Kanne ennuyir neeye
Oh minmini poove…
oh oh oh oh
Alli chende
Aagaaya vanname
Intha bantham neelum
Ezhu jenmame
Thavam seithe vanthaaye
Oh minmini poove
Kanne ennuyir neeye
Oh minmini poove…
Oh oh oh oh
: லிப்ஸிகா உதய்
பாரத் மஞ்சிராஜூ
முருகன் மந்திரம்
சின்ன மல்லி நீ
வாழ்க்கையின் அற்புதம்
மின்னல் துள்ளி
மண்ணில் வந்த பொற்பதம்
கண்போல் உனை காப்பேனே
ஓ மின்மினிப் பூவே
கண்ணே என்னுயிர் நீயே
ஓ மின்மினிப் பூவே …..
ஓஓஓஓ…
அல்லிச் செண்டே
ஆகாய வண்ணமே
இந்த பந்தம் நீளும்
ஏழு ஜென்மமே
தவம் செய்தே வந்தாயே…
ஓ மின்மினிப் பூவே
கண்ணே என்னுயிர் நீயே
ஓ மின்மினிப் பூவே …..
ஓஓஓஓ…
Movie Summary Oh Sukumari is a Tamil romantic comedy-drama centered on a spirited young woman named Sukumari navigating love, family expectations, and self-discovery.
Song Credits - Song: Chinna Malli - Movie/Album: Oh Sukumari - Year: 2026 - Language: Tamil
Musical Style Melodic Tamil film song with romantic and folk-tinged sensibilities.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.