Vaa Vaa Vaathiyare

1983
Lyrics
Language: English

Female : Vaa ..vaa ..vaathiyaare vaa
Vanjikkodi unkonjum kili
Un istapadi ennai kattippudi
Ada neeyaachi naanaachu..

Male : Ada..daa..daa.. vaa vaa adi aathi aathi
Vanjikkodi en konjum kili
Un istappadi ennai kattippudi
Ada neeyaachi naanaachu..

Male : Thanga niram iduppula
Thaamarappu sirippula
Chikkikittu aaduthadi indha manasu
Female : Sammadhichen marukkala
Sathiyama verukkala
Unna enni yenguthu indha vayasu

Male : Hey..vetta veli pullu thaan kattil edhukku
Female : Hoi
Male : Kotti vacha malligai meththa irukku
Female : Haan
Vetta veli pullu thaan kattil edhukku
Kotti vacha malligai meththa irukku

Male : Hey.. thottukkuvom ottikkuvom
Thuukkathula kattikkuvom
Yaaru namma kekkurathu
Jaadaiyila paakkurathu

Female : Vaa vaa vaa vaathiyaarae vaa
Vanjikkodi unkonjum kili
Un istapadi ennai kattippudi
Ada neeyaachi naanaachu hoi..

Female : Aasaikkoru veli illai
Anga ninna jaali illai
Ippo vera velai illa rendu perukkum
Male : Aathangarai orathula
Yaarumilla nerathula
Kandu vida venumadi andha nerukkam

Female : Manmadhanum iruppaan unnirathilae
Unmaganum porappaan envayathulae
Male : Ha.. manmadhanum iruppaan en nirathilae
Enmaganum porappaan un vayathulae

Female : Aadhi mudhal andham vara
Aasai kondu vanthavarae
Aadharikka aasai undu
Aanandhamum kodi undu

Male : Vaa vaa adi aathi aathi
Vanjikkodi en konjum kili
Un istappadi ennai kattippudi
Ada neeyaachi naanaachu

Female : Ada ada
Vaa vaa vaa vaathiyaare vaa
Vanjikkodi un konjum kili
Un istappadi ennai kattippudi
Ada neeyaachi naanaachu

Chorus : ………………………


Language: Tamil

பெண் : வா.. வா.. வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட….. நீயாச்சி நானாச்சு..

ஆண் : அட..டா..டா… வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு

ஆண் : ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு
பெண் : ஹோய்
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
பெண் : ஹான்
வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு

ஆண் : ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்
தூக்கத்துல கட்டிக்குவோம்
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது

பெண் : வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு…. ஹோய்..

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே

ஆண் : ஹா மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..

பெண் : வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு….

குழு : தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா…
தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா…


Movie/Album name: Mundhanai Mudichu

Movie Summary Mundhanai Mudichu is a 1983 Tamil comedy-drama about a mischievous young man, Paramasivam, who marries a widowed mother, Vadivu, as part of a prank and then must win her genuine love and acceptance.

Song Credits - Song: Vaa Vaa Vaathiyare - Film: Mundhanai Mudichu (1983) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style An upbeat, playful folk-flavoured melody with a light classical touch; typical of Ilaiyaraaja’s 1980s Tamil film compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Vocals: S. P. Balasubrahmanyam - Lyrics: Vaali - Film Director: Bhagyaraj

Scene Context A light-hearted, romantic solo number picturised on the male protagonist expressing his affection and mischief toward the heroine in a folk-tinged setting.


Artists