
Female : Thanga malarae ullamae
Thadhumbhi odum vellamae
Thanga malarae ullamae
Thadhumbhi odum vellamae
Andhi pagalaai endhan manadhil
Arul vilangum deivamae
Female : Thanga malarae ullamae
Thadhumbhi odum vellamae
Female : Thookki veitha karanthanilae
Thaayai kandenae
Nee thulli vandhu kuthitha podhu
Seiyai kandenae
Female : Soodi vaitha malargalil un
Karunai kandenae
Soodi vaitha malargalil un
Karunai kandenae
Ennai thotizhuthu anaitha podhu
Deivam kandenae
Female : Thanga malarae ullamae
Thadhumbhi odum vellamae
Female : Endha naattil ponni vellam perugi odumoo
Endha naattil gopurangal uyarndhu kaanumo
Andha naattil pirandhu vandha thalaivan allavaa
Andha naattil pirandhu vandha thalaivan allavaa
Ennai aala vandhu vaazha veitha iraivan allavaa
Female : Thanga malarae ullamae
Thadhumbhi odum vellamae
Andhi pagalaai endhan manadhil
Arul vilangum deivamae
Female : Hmm mm mm hmm mm mm…(2)
பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதினில்
அருள் விளங்கும் தெய்வமே…
பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
பெண் : தூக்கி வைத்த கரந்தனிலே
தாயைக் கண்டேனே
நீ துள்ளி வந்து குதித்தபோது
சேயைக் கண்டேனே
பெண் : சூடி வைத்த மலர்களில்
உன் கருணை கண்டேனே
சூடி வைத்த மலர்களில்
உன் கருணை கண்டேனே
என்னை தொட்டிழுத்து அணைத்தபோது
தெய்வம் கண்டேனே……
பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
பெண் : எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ
எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து காணுமோ
அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா
அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா
என்னை ஆள வந்து வாழ வைத்த இறைவனல்லவா…
பெண் : தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதினில்
அருள் விளங்கும் தெய்வமே…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் …
Movie Summary: Thanga Malar is a 1969 Tamil film starring Sivaji Ganesan and K. R. Vijaya, revolving around themes of love, separation, and reunion.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Melodic Tamil film song with classical orchestration, soft strings, and gentle rhythm, typical of late-1960s K. V. Mahadevan compositions.
Raga Details: Predominantly based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved:
K. V. Mahadevan (music)
Scene Context: A romantic duet picturized on the lead pair expressing love and emotional bonding.