Sadhiyum Vidhiyai Vendrathale

1952
Lyrics
Language: English

Sadhiyum vidhiyum vendradhaalae
En sabadham pazhitha inimelae
Kavalaiyum agalavae
En kanavum palikka manadhu polavae

Madhiyillamal aasaiyinaal
Mamadhai adainthaal kaadhalinaalae
Manadhu veithaal raaniyaalae
Raai nee manadhu vaithaal
Raani unnaalae maalaiyum asaiyaadhoo

Vaanavillukkum varnam theetuven
Aval vaazhkaiyai kedukka vazhi kaattuven

Pazhi moottuven kodi naattuven
Aval vanjagam ozhiya vaaiyai poottuven
Muthamma amma vijaya

Nanjai kalandhaaro
Nalini undhan vaazhvilae
Vanjagam seidhaaro nenjam irangaamalae
Kai niraindha selvam kaathirundhum veenae
Kalla kaadhalaalae kabadam seiyalaama
Abalai aagalaama….


Language: Tamil

ஸ்ரீசூலமங்கலம் ராஜலக்ஷ்மி

 என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா

சதியும் விதியை வென்றதாலே
என் சபதம் பலித்த இனிமேலே
கவலையும் அகலவே என்
கனவும் பலிக்க மனது போலவே

மதியில்லாமல் ஆசையினால்
மமதை அடைந்தாள் காதலினாலே
மனது வைத்தால் ராணியினாலே
ராணி நீ மனது வைத்தால்
ராணி உன்னாலே மாலையும் அசையாதோ

வானவில்லுக்கும் வர்ணம் தீட்டுவேன் – அவள்
வாழ்க்கையை கெடுக்க வழிக் காட்டுவேன்

பழி மூட்டுவேன் கொடி நாட்டுவேன் அவள்
வஞ்சகம் ஒழிய வாயைப் பூட்டுவேன்
முத்தம்மா அம்மா விஜயா

நஞ்சை கலந்தாரோ நளினி உந்தன் வாழ்விலே
வஞ்சகம் செய்தாரோ நெஞ்சம் இரங்காமலே
கை நிறைந்த செல்வம் காத்திருந்தும் வீணே
கள்ளக் காதலாலே கபடம் செய்யலாமா
அபலை ஆகலாமா


Movie/Album name: Maappillai 1952 Film

Artists