
Maganae dei magane
Ennoda kovatha purinjikka
Maganae en magane
Puriyala naa enna mannichikka
Adichathu adichathu
Unna thaan
Innum valikkudhu innum valikkudhu
Enakku thaan
Adanjadhu adanjadhu
Kadhavu thaan
Aana odanjadhu odanjadhu
Manasu thaan
Naala naanum ottruradhae
Unnoda unnoda nenapula thaan
Vela baaram korayaradhae
Dei madaiyaa unnoda sirippula thaan
Aaraari raaroo
Naan unna thookum thaero
Megam parichuthaan
Siragu virichuthaan
Parakka poradhaaroo
Aaraari raaroo
Nee ennul erangum vaero
Enna muttithaan
Vaana ettithaan
Usara pora usuroo
Nisa risa nisa risa
Nisa risa nidhapa
Nisa risa nisa risa
Nisa riga ri sani
Nisa risa nisa risa
Nisa risa nidhapa
Dhaadha dhaadha dhaa aaa
Maganae dei magane
Ennoda kovatha purinjikka
Maganae en magane
Puriyala naa enna mannichikka
Aaraari raaroo
Un kanavil endha ooroo
Kaanum kanavula
Vaazhum nenavula
Nee en super hero
Aaraari raaroo
En moochil undhan paero
Un kannula
Minnun minnala
Kaana indha poroo
Nisa risa nisa risa
Nisa risa nidhapa
Nisa risa nisa risa
Nisa riga ri sani
Nisa risa nisa risa
Nisa risa nidhapa
Dhaadha dhaadha dhaa aa
Maganae dei magane
Ennoda kovatha purinjikka
Maganae en magane
Puriyala naa enna mannichikka
: சஞ்சய் சுப்ரமணியன்
மகனே டேய் மகனே
என்னோட கோவத்த புரிஞ்சிக்க
மகனே என் மகனே
புரியலனா என்ன மன்னிச்சிக்க
அடிச்சது அடிச்சது
உன்னதான்
இன்னும் வலிக்குது வலிக்குது
எனக்கு தான்
அடஞ்சாது அடஞ்சாது
கதவுதான்
ஆனா ஓடஞ்சாது ஓடஞ்சாது
மனசுதான்
நாள நானும் ஓட்டுறதே
உன்னோட உன்னோட நெனப்புல தான்
வேல பாரம் கொறயரதே
டேய் மடையா உன்னோட சிரிப்புலதான்
ஆராரி ராரோ
நான் உன்ன தூக்கும் தேரோ
மேகம் பறிச்சுத்தான்
சிறக விரிச்சுத்தான்
பறக்க போறதாரோ
ஆராரி ராரோ
நீ என்னுள் இறங்கும் வேரோ
என்ன முட்டித்தான்
வான எட்டித்தான்
உசர போற உசுரோ
நிச ரிச நிச ரிச
நிஸ ரிஸ நிதப
நிச ரிச நிச ரிச
நிச ரிக ரி சநி
நிச ரிச நிச ரிச
நிஸ ரிஸ நிதப
தாதா தாதா தா ஆஆ
மகனே டேய் மகனே
என்னோட கோவத்த புரிஞ்சிக்க
மகனே என் மகனே
புரியலனா என்ன மன்னிச்சிக்க
…………………….
ஆராரி ராரோ
உன் கனவில் எந்த ஊரூ
காணும் கனவுல
வாழும் நினைவுல
நீ என் சூப்பர் ஹீரோ
ஆராரி ராரோ
என் மூச்சில் உந்தன் பேரோ
உன் கண்ணுல
மின்னும் மின்னல
கான இந்த போரோ
நிச ரிச நிச ரிச
நிஸ ரிஸ நிதப
நிச ரிச நிச ரிச
நிச ரிக ரி சநி
நிச ரிச நிச ரிச
நிஸ ரிஸ நிதப
தாதா தாதா தா ஆஆ
மகனே டேய் மகனே
என்னோட கோவத்த புரிஞ்சிக்க
மகனே என் மகனே
புரியலனா என்ன மன்னிச்சிக்க
Movie Summary Paranthu Po is a 2025 Tamil film centred on a young man’s emotional journey of loss, self-discovery, and the bond with his family, with Dei Maganey serving as a pivotal father-son emotional piece.
Song Credits - Song: Dei Maganey - Movie: Paranthu Po - Year: 2025 - Language: Tamil
Musical Style - Film soundtrack / emotional melody with a devotional-folk colouring, built around a direct-address, conversational structure (father to son).
Scene Context - Picturised as an emotional father-to-son address, with the song expressing guidance, concern, and affection within the film’s narrative arc.