Kandupidi Kandupidi

2001
Lyrics
Language: English

Kandupidi kandupidi
Kalvanai kandupidi…
Kangalukkul kaadhal vandhu
Kalmisham pannudhadi…

Kandupidi kandupidi
Kalvanai kandupidi…
Kangalukkul kaadhal vandhu
Kalmisham pannudhadi…

Selai noolaiyae kondu
Indha cheena suvarai izhuththaayae
Thirudanai thirudi kondu
Nee kaadhal oodal seidhaayae

Dhinasari thavanai muraiyinil
Vandhu selavu sei ennai

Kandupidi kandupidi
Kalvanai kandupidi…
Kangalukkul kaadhal vandhu
Kalmisham pannudhadi…

……………………………….

Yeee…..eeee……yeahhhh…
Kannil thoondilgal maatti
Chinna iduppil madhu kadaiyai kaatti
Suga kan kaatchi nee kaatturiyae
Sudum sooriyanai adi aakiriyae

………………………………………

Puthagam idaiyil vaasi
Indha puyalai pootta vazhi yosi
Nee udumbaagi ennai uruserthu
Dhinam ulai yetru

Aah…..
Megam mazhai sindhum podhu
Jaladhosham boomikku yedhu
Manmadha naattu pudhayalgal
Undhan pudavaikkul ulladhu

Kandupidi kandupidi
Kalvanai kandupidi…
Male : Kangalukkul kaadhal vandhu
Kalmisham pannudhadi…

Pandam maatru murai polae
Yen muththa maatru murai seidhaai
Indha veenaikkul puyal veesum
Adhu un viralai vilai pesum

…………………………………..

Kannil un azhagu oorum
En idhayam thalai keezhaai maarum
Adi unnai thottaal anal verkum
Kulir joram thaakkum

Aaah……………
Kattil mel therdhal vaiththu
Ada inaindhu iruvarum velvom
Kaamanin naattu dhesiya geedham
Kangalaal ezhudhuvom

Kandupidi kandupidi
Kalvanai kandupidi…
Kangalukkul kaadhal vandhu
Kalmisham pannudhadi…

En selai noolaiyae kondu
Indha cheena suvarai izhuththenae
Thirudanai thirudi kondu
Naan kaadhal oodal seivenae

Dhinasari thavanai muraiyinil
Vandhu selavu sei ennai

Kandupidi kandupidi
Kalvanai kandupidi…
Male : Kangalukkul kaadhal vandhu
Kalmisham pannudhadi…

……………………………………


Language: Tamil

சபேஷ் முரளி

கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு
நீ காதல் ஊடல் செய்தாயே

தினசரி தவனை முறையினில்
வந்து செலவு செய் என்னை

கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

ஏ ஏ யே.....
கண்ணில் தூண்டில்கள் மாட்டி
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி
சுக கண் காட்சி நீ காட்டுறியே
சுடும் சூரியனை அடி ஆக்குறியே

புத்தகம் இடையில் வாசி
இந்த புயலை பூட்ட வழி யோசி
நீ உடும்பாகி என்னை உருசேர்த்து
தினம் உலை யேற்று

ஆஹ.......
மேகம் மழை சிந்தும் போது
ஜலதோஷம் பூமிக்கு ஏது...
மன்மத நாட்டு புதயல்கள்
உந்தன் புடவைக்குள் உள்ளது

கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

பண்டம் மாற்று முறை போல
ஏன் முத்த மாற்று முறை செய்தாய்
இந்த வீணைக்குள் புயல் வீசும்
அது உன் விரலை விலைப்பேசும்

கண்ணில் உன் அழகு ஊறும்
என் இதயம் தலைகீழாய் மாறும்
அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும்
குளிர் ஜுரம் தாக்கும்

ஆஹ......
கட்டில் மேல் தேர்தல் வைத்து
அட இணைந்து இருவரும் வெல்வோம்
காமனின் நாட்டு தேசிய கீதம்
கண்களால் எழுதுவோம்

கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

என் சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தேனே
திருடனைத் திருடிக் கொண்டு
நான் காதல் ஊடல் செய்வேனே

தினசரி தவனை முறையினில்
வந்து செலவு செய் என்னை

: கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி


Movie/Album name: Samudhiram

Artists