Paraseega Kavignaukkum

1975
Lyrics
Language: English

Female : Aa…aa….aa….
Haa…aaa…aa…aa…aa…

Female : Paaraseega kavinjanukkum
Pattezhudhi thandhaval naan…
Baaghdhaadh nagarathilae
Bavaniyaai vanthaval naan
Arabiya dhesathaiyae adimai kondu
Nindraval naa…aaa…aa…aa…aa.n…
Aayiram baadhushaavai azhagaalae
Vendraval naa…aa…aa…aa….an

Male : Are wah wah wah wah

Female : Aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam
Aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam
Ennodu aadalaam ellorum paadalaam
Ennodu aadalaam ellorum paadalaam
Aadhabar aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam

Female : Golkonda sultan en kaal kandaan
Kaal kandu en meedhu maal kondaan
Per azhagi noorjahaan nee endraan
En begamae beeviyae vaa endraan…aa…aa…aa..

Male : Kyaa majaa hai

Female : Aadhabar aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam

Female : Aththar manam veesum
Haragajaam maeni idhu
Akbar magan naadum anaarkali jaadhi idhu
Fardhaa maraitha mugam badam paal kinnam idhu
Panjanaiyil nee vandhaal konjugindra annam idhu
annam idhu

Male : Waare waah mere bul bul

Female : Aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam
Ennodu aadalaam ellorum paadalaam
Ennodu aadalaam ellorum paadalaam
Aadhabar aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam

Female : Aadhabar mera salaam salaam haei
Aadhabar mera salaam


Language: Tamil

பெண் : ஆ……ஆ……ஆ……
ஹா……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….

பெண் : பாரசீக கவிஞனுக்கும்
பாட்டெழுதி தந்தவள் நான்
பாக்தாத் நகரத்திலே
பவனியாக வந்தவள் நான்
அரேபிய தேசத்தையே அடிமை கொண்டு
நின்றவள் நா……..ன்
ஆயிரம் பாதுஷாவை அழகாலே
வென்றவள் நா……..ன்

ஆண் : அரே வாஹ் வாஹ் வாஹ் வாஹ் வ

பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய்
ஆதாபர் மேரா சலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்

பெண் : கோல்கொண்டா சுல்தான் என் கால் கண்டான்
கால் கண்டு என் மீது மால் கொண்டான்
பேரழகி நூர்ஜகான் நீ என்றான்
என் பேகமே பீபியே வா என்றான்……ஆ….ஆ…..ஆ….

ஆண் : கியா மஜா ஹை

பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய்
ஆதாபர் மேரா சலாம்

பெண் : அத்தர் மணம் வீசும்
ஹரகஜாம் மேனி இது
அக்பர் மகன் நாடும் அனார்கலி ஜாதி இது
பர்தா மறைத்த முகம் பாதாம்பால் கிண்ணம் இது
பஞ்சணையில் நீ வந்தால் கொஞ்சுகின்ற அன்னமிது

ஆண் : வாரே வாஹ் மேரே புல் புல்….

பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்

பெண் : ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை…
ஆதாபர் மேரா சலாம்


Movie/Album name: Anbu Roja

Song Summary

"Paraseega Kavignaukkum" is a melodious Tamil song from the 1975 film Anbu Roja, expressing deep emotions of love and longing.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(Information not available)

Scene Context in the Movie

The song likely serves as a romantic duet, possibly picturized on the lead pair, expressing love and emotional connection.

(Note: Some details may not be available due to limited historical records.)


Artists