Ponvidhi

2017
Lyrics
Language: English

Pon vidhi ondrum boomiyil illai
Valiyathae pizaithirukkum
Un arivondrae udan varum deivam
Verethu nilaithirukum

Pagalil vellum kakkaiyenil
Iravil vellum anthaigal thaan
Pagai mel paya poruthiru nee
Balamae valvu ezlunthidu nee
Balaveenam than maranam
Vizhithiru.. vizhithiru……

………………………

Poochiyai unnum thavalai
Thavalaiyai vizungum paambu
Paambai adikkum parundhu
Ithuthaan iyarkai niyathi
Ha ha ha…ha ha..

Thunivae etharkum thodakkam manitha
Bayanthaal ethuthaan nadakkum ezhuda
Thadaiyai thoolaaki eridaa…

Theeyendralum kaatrendralum
Nerkondethaan modhu.. soodhai vella
Vizhithiru…… vizhithiru……

Nenchai nimirthu nerpada nindru
Vanchathai adi norukku
Naanuthal illai nadunguthal illai
Rowthiram nee pazhagu

Kunnithae kidanthaal manithanillai
Kozhaikku ethuvum kidaipathillai
Purkkalai puligal unpathillai
Puzhuthiyil sooriyan maravathillai
Jeyam ondrae ne arivai
Vizhithiru…… vizhithiru……


Language: Tamil

சந்தோஷ் நாராயணன்

பொன் விதி
ஒன்றும் பூமியில்
இல்லை வழியாதே
பிழைத்திருக்கும் உன்
அறிவொன்றே உடன்
வரும் தெய்வம் வேறேது
நிலைத்திருக்கும்

பகலில்
வெல்லும் காக்கையெனில்
இரவில் வெல்லும்
ஆந்தைகள் தான் பகை
மேல் பாய பொறுத்திரு
நீ பலமே வாழ்வு எழுந்திடு
நீ பலவீனம் தான் மரணம்
விழித்திரு விழித்திரு

பூச்சியை
உண்ணும் தவளை
தவளையை விழுங்கும்
பாம்பு பாம்பை அடிக்கும்
பருந்து இதுதான் இயற்கை
நியதி ஹா ஹா ஹா ஹா
ஹா

துணிவே எதற்கும்
தொடக்கம் மனிதா பயந்தால்
எதுதான் நடக்கும் எழுடா
தடையை தூளாக்கி எறிடா

தீயென்றாலும்
காற்றென்றாலும்
நேர்கொண்டேதான்
மோது சூதை வெல்ல
விழித்திரு விழித்திரு

நெஞ்சை நிமிர்த்து
நேர்பட நின்று வஞ்சத்தை
அடி நொறுக்கு நாணுதல்
இல்லை நடுங்குதல் இல்லை
ரௌத்திரம் நீ பழகு

குன்னிந்தே
கிடந்தாள் மனிதநிலை
கோழைக்கு எதுவும்
கிடைப்பதில்லை
புற்களை புலிகள்
உண்பதில்லை புழுதியில்
சூரியன் மறைவதில்லை
ஜெயம் ஒன்றே நீ அறிவாய்
விழித்திரு விழித்திரு


Movie/Album name: Vizhithiru

Artists