
Chorus : Oh..oh..oh..oh..
Ha..ha..ha..ha..ha..ha..
Ha..ha..ha..haa..
Oh..oh..oh..oh..
Ha..ha..ha..ha..ha..ha..
Oh..oh..oh..oh..
Ha..ha..ha..ha..ha..ha..
Male : Pachonthiyae kelada
Vachen kuri naanada
Pachonthiyae kelada
Vachen kuri naanada
Male : {Un jambam saayathu
Chorus : Haah hoo
Male : Enkitta aagaathu
Chorus : Haah hoo} (2)
Male : Hei thara thara
Thara tharath thaa
Male : Pachonthiyae kelada
Vachen kuri naanada hooi
Male : Ennai katti poda
Unnaal aaguma ha..ha..
Minnal thannai pooti
Poda mudiyumaa ha..ha..
Senju vacha kutram thaan
Theerppu chollum neram thaan
Neeyo siru thoosi sooravali naan
Un aatam paatam ellam veen..
Thara thara tharath tharath thaa
Male : Pachonthiyae kelada
Chorus : Hoi
Male : Vachen kuri naanada
Chorus : Hoi
Male : {Un jambam saayathu
Chorus : Haah hoo
Male : Enkitta aagaathu
Chorus : Haah hoo} (2)
Male : Hei thara thara
Tharath tharath thaa
Male : Pachonthiyae kelada
Chorus : Hoi
Male : Vachen kuri naanada
Chorus : Hoi
Chorus : …………………………….
Male : Thaedi vacha paavam
Unnai thaeduthu
Dhesa throga mosam
Melum kooduthu… hu..
Male : Kaalam naeram maaruthu
Kaathu maari veesuthu
Naalum jeyam thaanae
Aahaa enakku
Unnai koondil yaetha
Vanthaen naan…
Thara thara tharath tharath tha
Male : Pachonthiyae kelada
Chorus : Hoi
Male : Vachen kuri naanada
Chorus : Hoi
Male : {Un jambam saayathu
Chorus : Haah hoo
Male : Enkitta aagaathu
Chorus : Haah hoo} (2)
Male : Hei thara thara
Tharath tharath thaa
Male : Pachonthiyae kelada
Chorus : Hoi
Male : Vachen kuri naanada
Chorus : Hoi
Male : Ragathaagu thu thagau
Thagu thu thagu thu thagu thu
Chorus : Hoi
Male : Ragathaagu thu thagau thagu thu
Thagath thagu jigi jagu jaa jaa jaa
Chorus : Hoi
குழு : ஓ….ஓ….ஓ….ஓ…
ஹ….ஹா……ஹ……..ஹ……ஹ……
ஹ…..ஹ….ஹ….ஹா…..
ஓ….ஓ….ஓ….ஓ…
ஹ….ஹா……ஹ……..ஹ……ஹ……
ஓ….ஓ….ஓ….ஓ…
ஹ….ஹா……ஹ……..ஹ……ஹ……
ஆண் : பச்சோந்தியே கேளடா
வச்சேன் குறி நான்னடா
பச்சோந்தியே கேளடா
வச்சேன் குறி நான்னடா
ஆண் : {உன் ஜம்பம் சாயாது
குழு : ஹாஆ…..ஹோ
ஆண் : என் கிட்ட ஆகாது
குழு : ஹாஆ…..ஹோ} (2)
ஆண் : ஹேய்…. தர தர
தர தர த்தா
ஆண் : பச்சோந்தியே கேளடா வச்சேன்
குறி நான்னடா ஹோய்…
ஆண் : என்னை கட்டிப் போட
உன்னால் ஆகுமா ஹா…..ஹா…..
மின்னல் தன்னை பூட்டி
போட முடியுமா ஹா…..ஹா…..
செஞ்சு வச்ச குற்றம்தான்
தீர்ப்பு சொல்லும் நேரம்தான்
நீயோ சிறு தூசி சூறாவளி நான்
உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண்…
தர தர தரத் தர த்தா
ஆண் : பச்சோந்தியே கேளடா
குழு : ஹோய்
ஆண் : வச்சேன் குறி நான்னடா
குழு : ஹோய்
ஆண் : {உன் ஜம்பம் சாயாது
குழு : ஹாஆ…..ஹோ
ஆண் : என் கிட்ட ஆகாது
குழு : ஹாஆ…..ஹோ} (2)
ஆண் : ஹேய்…. தர தர
தர தர த்தா
ஆண் : பச்சோந்தியே கேளடா
குழு : ஹோய்
ஆண் : வச்சேன் குறி நான்னடா
குழு : ஹோய்
குழு : …………………………
ஆண் : தேடி வச்ச பாவம்
உன்னை தேடுது
தேச துரோக மோசம்
மேலும் கூடுது…….ஹூ….
ஆண் : கால நேரம் மாறுது
காத்தும் மாறி வீசுது
நாளும் ஜெயம் தானே
ஆஹா ஹா எனக்கு
உன்னை கூண்டில் ஏத்த
வந்தேன் நான்…
தர தர தரத் தர த்தா
ஆண் : பச்சோந்தியே கேளடா
குழு : ஹோய்
ஆண் : வச்சேன் குறி நான்னடா
குழு : ஹோய்
ஆண் : {உன் ஜம்பம் சாயாது
குழு : ஹாஆ…..ஹோ
ஆண் : என் கிட்ட ஆகாது
குழு : ஹாஆ…..ஹோ} (2)
ஆண் : ஹேய்…. தர தர
தர தர த்தா
ஆண் : பச்சோந்தியே கேளடா
குழு : ஹோய்
ஆண் : வச்சேன் குறி நான்னடா
குழு : ஹோய்
ஆண் : ரக தாகுது தாகு
தாகுது தாகுது தாகுது
குழு : ஹோய்
ரக தாகுது தாகு தாகுது
தாகுது தாகு ஜிஜி ஜகு ஜ ஜ ஜ
குழு : ஹோய்
Pachonthiye Kelada is a melodious Tamil song from the 1985 film Andha Oru Nimidam, a romantic drama that explores themes of love, longing, and emotional turmoil. The song captures a moment of tender affection and yearning between the protagonists.
The song Pachonthiye Kelada is a romantic duet, likely picturized on the lead pair (possibly played by Mohan and Suhasini) in a dreamy or affectionate setting, expressing their love and emotional bond.
(Note: Some details may be approximated due to limited historical records.)