Jeyippen Jeyippen

1980
Lyrics
Language: English

Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen

Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen

Andha simmaasanam thanil raajaathi naan

Dheivathin maarbinil poo maalai naan

Naan thaan dee magaraani

Naan thaan dee magaraani

Sri raaman maalai soodum seethai naan allavaa
Unakkenna aasaigal nadakkaadhammaa

Kannaadi naan raagangalil kalyaani naan
Naan allaamal kannanukku dhaevi nee alla

Unakkae theriyum naan velluvaen

Jeyippaen Female : Jeyippaen
Female : Sabadham Female : Sabadham
Female : Unnai vellaamal vida maattaen

Nadhi alla rendu pakkam karai pottu paarkkavae
Thirukkovil ondru thaan enakkaagavae

Ponnoonjal paavai enum poo chooduvaen

Naattu pakka penmaiyamma dhaevi naanammaa

Unakkae theriyum naan velluvaen

Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen
Andha simmaasanam thanil raajaathi naan
Dheivathin maarbinil poo maalai naan
Naan thaan dee magaraani

Adhigaara kaadhal alla adi yendhan kaadhale

Padathinil vellalaam idhil allavae

Pennaadi nee naanum ini pollaadhaval

Yaendiyammaa kobam
Naanum paedhai pen alla

Unakkae theriyum naan velluvaen

Jeyippaen jeyippaen sabadham sabadham
Unnai vellaamal vida maattaen

Andha simmaasanam thanil raajaathi naan

Dheivathin maarbinil poo maalai naan

Naan thaan dee magaraani

Naan thaan dee magaraani


Language: Tamil

ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்

தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்

நான்தான்டி மகாராணி

நான்தான்டி மகாராணி

ஸ்ரீராமன் மாலை சூடும் சீதை நான் அல்லவா
உனக்கென்ன ஆசைகள் நடக்காதம்மா

கண்ணாடி நான் ராகங்களில் கல்யாணி நான்
நானல்லாமல் கண்ணணுக்கு தேவி நீயல்ல

உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்

ஜெயிப்பேன்
பெண் : ஜெயிப்பேன்
பெண் : சபதம்
பெண் : சபதம்
பெண் : உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

நதியல்ல இரண்டு பக்கம் கரை போட்டு பார்க்கவே
திருக்கோவில் ஒன்றுதான் எனக்காகவே

பொன் ஊஞ்சலில் பாவை என்னும் பூஞ்சுடரே

நாட்டு பக்க பெண்மை அம்மா தேவி நானம்மா

உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்

ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்
அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்
தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்
நான்தான்டி மகாராணி

அதிகார காதலல்ல அடி எந்தன் காதலே

படத்தினில் வெல்லலாம் இதிலல்லவே

பெண்தானே நீ நானும் இனி பொல்லாதவள்

ஏன்டியம்மா கோபம்
நானும் பேதை பெண்ணல்ல

உனக்கே தெரியும் நான் வெல்லுவேன்

ஜெயிப்பேன் ஜெயிப்பேன் சபதம் சபதம்
உன்னை வெல்லாமல் விடமாட்டேன்

அந்த சிம்மாசனம்தனில் ராஜாத்தி நான்

தெய்வத்தின் மார்பினில் பூமாலை நான்

நான்தான்டி மகாராணி

நான்தான்டி மகாராணி


Movie/Album name: Aayiram Vaasal Idhayam

Movie Summary Aayiram Vaasal Idhayam is a 1980 Tamil film directed by A. Jagannathan, exploring themes of love, sacrifice, and familial bonds, with Sivaji Ganesan in a prominent role.

Song Credits - Song: Jeyippen Jeyippen - Film: Aayiram Vaasal Idhayam - Year: 1980 - Lyricist: Kannadasan - Composer: M. S. Viswanathan - Singer: T. M. Soundararajan

Musical Style A rousing, motivational film song with a marching, declamatory quality, built to project determination and triumph.

Key Artists Involved - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Vocals: T. M. Soundararajan - On-screen: Sivaji Ganesan

Scene Context The song is picturized on the protagonist as a defiant, self-assured declaration of victory over adversity and opposition, reinforcing the film's theme of resolve in the face of struggle.


Artists