Oru Poonkili

2002
Lyrics
Language: English

……………..

Oru poonkili muttham
Vacchu muttuchae
En mel ellaam
Panjavarnam kottuchae

Ada ullae ullae ullae
Naan ponen avan ullae
Antha gummiruttukkulla
Onnum theriya villa

Ada ullae ullae ullae
Naan ponen avan ullae
Antha gummiruttukkulla
Onnum theriya villa

Oru poonkili muttham
Vacchu muttuchae
En mel ellaam
Panjavarnam kottuchae

Oru poonkili muttham
Vacchu muttuchae
En mel ellaam
Panjavarnam kottuchae..hey..hey..hey..

Vattam podu..vattam podu
Enna sutthi vattam podu
Kolakolaiyaa munthirikaa
Thottu thottu aadu

Paandi aadu.. paandi aadu
Kattil mela ennodu
Kattangala ovvonaa
Thaandi paaru

Ayy.. meesa mullu kuthaathaa
Muttha roja kathaathaa
Indru ithu pathaathaa
Hey pakkam vaa…thaathaa

Hey..uthadil uthadu ottaathaa
Uyiril uyiru thattaathaa
Kutty aruvi kottaathaa
Hey… neenthiyaada nee vaa

Kanngal paarkkumbodhu
Udal eeram aachu

Ada kaigal theendumbodhu
Athu kaaichal aachu

Oru poonkili muttham
Vacchu muttuchae
Male : En mel ellaam
Panjavarnam kottuchae


Language: Tamil

ஒரு பூங்கிளி
முத்தம் வச்சு முட்டுச்சே
என் மேல் எல்லாம்
பஞ்சவர்ணம் கொட்டுச்சே

அட உள்ளே
உள்ளே உள்ளே நான்
போனேன் அவன் உள்ளே
அந்த கும்மிருட்டுக்குள்ள
ஒன்னும் தெரிய வில்ல

அட உள்ளே
உள்ளே உள்ளே நான்
போனேன் அவன் உள்ளே
அந்த கும்மிருட்டுக்குள்ள
ஒன்னும் தெரிய வில்ல

ஒரு பூங்கிளி
முத்தம் வச்சு முட்டுச்சே
என் மேல் எல்லாம்
பஞ்சவர்ணம் கொட்டுச்சே

ஒரு பூங்கிளி
முத்தம் வச்சு முட்டுச்சே
என் மேல் எல்லாம்
பஞ்சவர்ணம் கொட்டுச்சே
ஹே ஹே ஹே

வட்டம் போடு
வட்டம் போடு என்ன
சுத்தி வட்டம் போடு
கொளகொலையா
முந்திரிக்கா தொட்டு
தொட்டு ஆடு

பாண்டி ஆடு
பாண்டி ஆடு கட்டில்
மேல என்னோடு
கட்டங்களை
ஒவ்வொண்ணா
தாண்டி பாரு

அய் மீசை
முள்ளு குத்தாதா
முத்த ரோஜா கத்தாதா
இன்று இது பத்தாதா
ஹே பக்கம் வா தாதா

ஹே உதட்டில்
உதடு ஒட்டாதா உயிரில்
உயிரு தட்டாதா குட்டி
அருவி கொட்டாதா ஹே
நீந்தியாட நீ வா

கன்னங்கள்
பார்க்கும் போது உடல்
ஈரம் ஆச்சு

அட கைகள்
தீண்டும்போது அது
காய்ச்சல் ஆச்சு

ஒரு பூங்கிளி
முத்தம் வச்சு முட்டுச்சே
ஆண் : என் மேல் எல்லாம்
பஞ்சவர்ணம் கொட்டுச்சே

ஒரு பூங்கிளி
முத்தம் வச்சு முட்டுச்சே
என் மேல் எல்லாம்
பஞ்சவர்ணம் கொட்டுச்சே
ஹே ஹே ஹே


Movie/Album name: Punnagai Poove

Movie Summary Punnagai Poove is a 2002 Tamil romantic drama about a young man who falls in love with a woman, only to discover that she is already engaged to someone else, leading to emotional conflict and sacrifice.

Song Credits - Song: Oru Poonkili - Movie: Punnagai Poove - Year: 2002 - Music: Yuvan Shankar Raja - Lyricist: Pa. Vijay - Singers: Hariharan, Chitra

Musical Style Melodic romantic duet with a soft, orchestral arrangement characteristic of early 2000s Tamil film music.

Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Lyricist: Pa. Vijay - Singers: Hariharan, K. S. Chitra

Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing their blossoming love and emotional closeness.


Artists