Kalappai Pidikkum Kaiyai Nambi

1960
Lyrics
Language: English

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu
Aanaal kaalamellaam
Avan kazhuththai varumai arukkuthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu
Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu
Aanaal kaalamellaam
Avan kazhuththai varumai arukkuthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu
Aanaal kaalamellaam
Avan kazhuththai varumai arukkuthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu

Aluppillaamal anudhinamum
Yaettram pidippavan
Aazhkinadril irukkum
Neerai saenthi eduppavan

Varappu vetti madai thiranthu
Varappu vetti madai thiranthu
Vayalil iraippavan
Irukka idamum kudikka koozhum
Engae kidaikkuthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu
Aanaal kaalamellaam
Avan kazhuththai varumai arukkuthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu

Pakkuvamaai maaththu nattu
Payir valarppavan
Paruvam paaththu kalai eduththu
Uram koduppavan

Kathiraruththu kattukatti
Kathiraruththu kattukatti
Athai adippavan
Kashtappattu palan evarkko
Sonthamaaguthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu
Aanaal kaalamellaam
Avan kazhuththai varumai arukkuthu

Kalappai pidikkum
Kaiyai nambi ulagam irukkuthu


Language: Tamil

 : சீர்காழி கோவிந்தராஜன்

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது
ஆனால் காலமெல்லாம்
அவன் கழுத்தை வறுமை அறுக்குது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது
கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது
ஆனால் காலமெல்லாம்
அவன் கழுத்தை வறுமை அறுக்குது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது
ஆனால் காலமெல்லாம்
அவன் கழுத்தை வறுமை அறுக்குது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது

அலுப்பில்லாமல் அனுதினமும்
ஏற்றம் பிடிப்பவன்
ஆழ்கிணற்றில் இருக்கும்
நீரைச் சேந்தி எடுப்பவன்

வரப்பு வெட்டி மடை திறந்து
வரப்பு வெட்டி மடை திறந்து
வயலில் இறைப்பவன்
இருக்க இடமும் குடிக்க கூழும்
எங்கே கிடைக்குது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது
ஆனால் காலமெல்லாம்
அவன் கழுத்தை வறுமை அறுக்குது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது

பக்குவமாய் நாத்து நட்டுப்
பயிர் வளர்ப்பவன்
பருவம் பாத்துக் களை எடுத்து
உரம் கொடுப்பவன்

கதிரறுத்து கட்டுகட்டி
கதிரறுத்து கட்டுகட்டி
அதை அடிப்பவன்
கஷ்டப்பட்டு பலன் எவர்க்கோ
சொந்தமாகுது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது
ஆனால் காலமெல்லாம்
அவன் கழுத்தை வறுமை அறுக்குது

கலப்பை பிடிக்கும்
கையை நம்பி உலகம் இருக்குது


Movie/Album name: Irumanam Kalanthal Thirumanam

Artists