Yea Pa Yeppappa

2018
Lyrics
Language: English

 Male : Ye pa yeppappa
Iravukaayiram kannaa
Onaai kootathin
Olam kekkudhu senaa

Male : {Ye pa yeppappa
Iravukaayiram kannaa
Onaai kootathin
Olam kekkudhu senaa} (2)

Male : Oor iravin madiyilae dhaan
Naam viravi thudikirom yen
Saer ulaga puzhudhiyil oor
Naal kadatha ninaikirom naalum

Male : {Ye pa yeppappa
Iravukaayiram kannaa
Onaai kootathin
Olam kekkudhu senaa} (2)

Male : Kolla kolaiyum nadakkum
Indha marana maraivula
Female : Naanaa..naaa
Male : Nenju padharum pinju kozhandha
Pola irulula
Female : Naanaa..naaa
Male : Nondhu nondhu saaga thonum
Iravu oliyilla
Female : Haa…aaaa
Male : Tholanja thookam thedi alaiyum
Kootam oyala
Female : Aaa…aaa….thana…aa…

Male : Kaalangal valaigal veesum
Naamellam vizhavae yesum
Porukku pogum dhooram
Yaarukkum vendaa dhaagum

Male : Kaalangal valaigal veesum
Naamellam vizhavae yesum
Porukku pogum dhooram
Yaarukkum vendaa dhaagum

Male : {Ye pa yeppappa
Iravukaayiram kannaa
Onaai kootathin
Olam kekkudhu senaa} (2)


Language: Tamil

ஆண் : ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா

ஆண் : { ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா } (2)

ஆண் : ஓர் இரவின் மடியிலே
தான் நாம் விரவி துடிக்கிறோம்
ஏன் சேர் உலக புழுதியில் ஓர்
நாள் கடத்த நினைக்கிறோம்
நாளும்

ஆண் : { ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா } (2)

ஆண் : கொள்ள கொலையும்
நடக்கும் இந்த மரண மறைவுல
பெண் : நானா நா
ஆண் : நெஞ்சு பதறும்
பிஞ்சு கொழந்த போல
இருளுல
பெண் : நானா நா
ஆண் : நொந்து நொந்து
சாக தோணும் இரவு
ஒளியில
பெண் : ஹா ஆஆ
ஆண் : தொலைஞ்ச தூக்கம்
தேடி அலையும் கூட்டம் ஓயல
பெண் : ஆஆ ஆஆ தான ஆ

ஆண் : காலங்கள் வலைகள்
வீசும் நாமெல்லாம் விழவே
ஏசும் போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்

ஆண் : காலங்கள் வலைகள்
வீசும் நாமெல்லாம் விழவே
ஏசும் போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்

ஆண் : { ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா } (2)


Movie/Album name: Iravukku Aayiram Kangal

Summary of the Movie:
Iravukku Aayiram Kangal is a 2018 Tamil thriller film directed by Mu. Maran, revolving around a blind protagonist who becomes entangled in a murder mystery, uncovering dark secrets.

Song Credits:
- Music: Ghibran
- Lyrics: Kabilan
- Singers: Sid Sriram, Chinmayi

Musical Style:
Contemporary romantic melody with a blend of modern and classical influences.

Raga Details:
Not explicitly mentioned (likely based on a Carnatic raga but not specified).

Key Artists Involved:
- Composer: Ghibran
- Singers: Sid Sriram, Chinmayi
- Lyricist: Kabilan

Awards & Recognition:
No major awards recorded for this song.

Scene Context:
The song is a romantic duet picturized on the lead pair, expressing love and longing.


Artists