
Chorus : ………………………..
Female : Tholmela tholmela
Poomaala poomaala
Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Male : Tholmela tholmela
Pomaala poomaala
Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Female : Oh mynaa mynaa
Ithu unmai dhaana
Antha sorgam ellaam
Un kaiyil dhaana
Rekkai kattudhae nenjamae nenjamae
Male : Tholmela tholmela
Pomaala poomaala
Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Female : Tholmela tholmela
Pomaala poomaala
Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Female : Sendhaazham pookalae
En koondhal soodavaa
Sandhosha naatkalae
En vaasal thedivaa
Male : Sollaadha asaigal
Ennenna sollavaa
Nooraandu kaadhalai
Oraandil vaazhavaa
Female : Aagaaya gangaiyae
En dhaagam theerkavaa
Thaayaagi unnai naan
Thaalaatti paarkavaa
Male : Nee anaikkum
Anbilae anbilae
Naan karaindhen
Unnilae unnilae
Female : Thulludhae thulludhae
En manam vinnilae
Male : Tholmela tholmela
Pomaala poomaala
Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Oh mynaa mynaa ithu unmai dhaana
Antha sorgam ellaam un kaiyil dhaana
Rekkai kattudhae nenjamae nenjamae
Female : Tholmela tholmela
Pomaala poomaala
Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Chorus : ……………………………
Male : Poovukku vaasanai
Yaar ingu thanthadhu
Nesangal enbathu
Nenjodu ulladhu
Female : En penmai indru dhaan
Poochoodi kondadhu
En koyil indru dhaan
Dheebangal kandadhu
Male : Un nenjil vaazhavae
Oru jenmam vaanginen
Un moochil dhaan adi
Naan innum vaazhgiren
Female : Naan irundhen
Vaanilae megamaai
Yen vizhundhen
Bhoomiyil vegamaai
Male : Vizhndhadhum nalladhae
Dhaagamaai ulladhae
Female : Tholmela tholmela
Pomaala poomaala
Male : Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Tholmela tholmela poomaala poomaala
Female : Oh mynaa mynaa
Ithu unmai dhaana
Male : Antha sorgam ellaam
Un kaiyil dhaana
Female : Rekkai kattudhae
Nenjamae nenjamae
Male : Tholmela tholmela
Pomaala poomaala
Female : Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
குழு : ……………………….
பெண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
ஆண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
பெண் : ஓ மைனா மைனா
இது உண்மை தானா
அந்த சொர்க்கம் எல்லாம்
உன் கையில் தானா
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
பெண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
பெண் : செந்தாழம் பூக்களே
என் கூந்தல் சூடவா
சந்தோஷ நாட்களே
என் வாசல் தேடிவா
ஆண் : சொல்லாத ஆசைகள்
என்னென்ன சொல்லவா
நூறாண்டுக் காதலை
ஓராண்டில் வாழவா
பெண் : ஆகாய கங்கையே
என் தாகம் தீர்க்கவா
தாயாகி உன்னை நான்
தாலாட்டிப் பார்க்கவா
ஆண் : நீ அணைக்கும்
அன்பிலே அன்பிலே
நான் கரைந்தேன்
உன்னிலே உன்னிலே
பெண் : துள்ளுதே துள்ளுதே
என் மனம் விண்ணிலே
ஆண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
ஓ மைனா மைனா இது உண்மை தானா
அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
குழு : ……………………………..
ஆண் : பூவுக்கு வாசனை
யார் இங்கு தந்தது
நேசங்கள் என்பது
நெஞ்சோடு உள்ளது
பெண் : என் பெண்மை இன்று தான்
பூச்சூடிக் கொண்டது
என் கோவில் இன்று தான்
தீபங்கள் கண்டது
ஆண் : உன் நெஞ்சில் வாழவே
ஒரு ஜென்மம் வாங்கினேன்
உன் மூச்சில் தான் அடி
நான் இன்னும் வாழ்கிறேன்
பெண் : நான் இருந்தேன்
வானிலே மேகமாய்
ஏன் விழுந்தேன்
பூமியில் வேகமாய்
ஆண் : வீழ்ந்ததும் நல்லதே
தாகமாய் உள்ளதே
பெண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
ஆண் : கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை
பெண் : ஓ மைனா மைனா
இது உண்மை தானா
ஆண் : அந்த சொர்க்கம் எல்லாம்
உன் கையில் தானா
பெண் : ரெக்கை கட்டுதே
நெஞ்சமே நெஞ்சமே
ஆண் : தோள்மேல தோள்மேல
பூமாலை பூமாலை
பெண் : கலந்ததிங்கு யாரால
காமன் அவன் பேரால
Movie Summary Poomani is a 1996 Tamil drama film about a hardworking, loyal and courageous man (played by Murali) who faces powerful enemies and personal tragedies but ultimately triumphs through perseverance and integrity, with the film centering on rural life, family bonds and social justice.
Song Credits - Song: Thol Mela Thol Mela - Film: Poomani (1996) - Lyricist: Piraisoodan - Composer: Ilaiyaraaja - Singers: Ilaiyaraaja, K. S. Chithra
Musical Style A rustic, folk-flavoured melody with a devotional and uplifting tone, driven by traditional Tamil folk rhythms and Ilaiyaraaja’s signature orchestration blending folk instruments with melodic strings.
Raga Details Based on a folk-oriented scale with devotional inflections, comparable to a light classical/folk raga structure with a bright, ascending melodic feel.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Piraisoodan - Singers: Ilaiyaraaja, K. S. Chithra - Film Director: K. S. Ravikumar - Cast: Murali, Meena, and others
Scene Context The song appears as an uplifting, inspirational number picturised on the protagonist and villagers, expressing resilience, unity and hope amid hardship, and reinforcing the film’s themes of courage and perseverance.