
Maharani mugam siricha
Manasil vizhuhu paal aaru
Ada oruthaen malara vittu
Parandha rekkaiyil kolaaru
Maharani mugam siricha
Manasil vizhuhu paal aaru
Ada oruthaen malara vittu
Parandha rekkaiyil kolaaru
Kanna kuzhiyo ulla izhukkudhadi
Edari vizhundhen unnaala
Kannu muzhiyoo ulla girukkudhadi
Seppadi senjavale
Thangame thangame
Thangame thangame
Hoo oo oo
பிரணதி, ரஜினி மற்றும் ஸ்ருதி
சேலைய கட்டுற சிட்டா கிளியே
மாலையில் நிக்கிற கிட்டா கொடியே
மாப்பிள்ள சொக்குற எட்டா கனியே
பாத்ததும் கொட்டுற மெட்டா எடியே
தேவதையா வந்தவளே
றெக்க மட்டும் ஒட்டிக்கோ
பேரழகா நின்னவளே கண்ணு படும்
சுத்தி போட வேண்டுமடி
பந்தல தோரணத்த கட்டி நீங்க
காலமெல்லாம் ஒண்ணாக
வாழ வேணும் ஒட்டி
அடி ஆறா செவப்பு
அட்சதை செவப்பு
மாறா செவப்பு கண்ணத்துல
அடி கோடா செவப்பு
குங்கும செவப்பு
வாடா செவப்பு நெத்தியில
நுனி வெக்கம் பக்கம் வந்திருச்சாம்
ஒலி வட்டம் மட்டும் சேர்ந்துறிச்சாம்
நம்ப பொண்ணு கொஞ்சம் கில்லாடிங்க
கட்டைய கொடுக்கும் வாழட்டி
நம்ப பையன் சொக்க தங்கமுங்க
வைக்கணும் மாமன காப்பாத்தி
கொஞ்சும் மல்லிக கொடம் மந்திர வடம்
சீரா வந்தாடி
அவ நிக்கிற எடம் பூக்குற தடம்
ஊரே மெச்சும் செல்ல குட்டி
தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே
தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே
நட்சத்திரம் அத்தனையும்
நான் தரேன் உனக்கு
நெத்தி தொடும் ஒத்த முடி
நீ கொடு எனக்கு
கட பள்ளில் சிக்குகிற வெத்தலையே
குடுக்குற அக்கரை பத்தலையே
அல்லி செண்டு அரசி மகள உரசி
நிக்குற தன்னாலே
மயக்குற சித்திர புத்திரியே
சிரிப்புல முத்திரை குத்துறியே
தட்டு தட்டா ஒத்தியும் ஒத்தியும்
லட்சமும் மச்சமும் கொண்டவளே
தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே
தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே
மகாராணி முகம் சிரிச்சா
மனசில் விழுது பாலாறு....ஆ....
அட ஒருத்தேனீ மலர விட்டு
பறந்த ரெக்கையில் கோளாறு
மகாராணி முகம் சிரிச்சா
மனசில் விழுது பாலாறு....ஆ....
அட ஒருத்தேனீ மலர விட்டு
பறந்த ரெக்கையில் கோளாறு
கண்ண குழியோ உள்ள இழுக்குதடி
எடரி விழுந்தேன் உன்னால
கண்ணு முழியோ உள்ள கிறுக்குதடி
செப்படி செஞ்சவளே
தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே....ஏ....ஏ...
ஹூ ஓ ஓ.....ஏ......
தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே
தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே