Pattampoochi

2011
Lyrics
Language: English

{ Pataampoochi kupidum bothu poovae oodadhae

Kaadhal thenai sapidum bothu pesa kudadhae } (2)

Yaanai thanthathin silai neeyae
Dhinam yerum thangathin vilai neeyae

Kaadhal veesiya valai neeyae
Ennai katti ilukaadhae

………………………………………

Pataampoochi kupidum bothu poovae oodadhae

Kaadhal thenai sapidum bothu pesa kudadhae

………………………………………….

Yethai tharuvathu naan endru
Yethai peruvathu thaan endru
Kurukum nedukum kuzhandhai polae idhayam kudhithoda

Thalai asaikuthu un kangal
Thavi thavikuthu en nejam
Oruthi polae oruthi vanthu
Uyirai panthaada

Nyaabagam un nyaabagam
Adhu mudiyaadha mudhalaagum

Poomugam un poomugam
Adhu mudiyaadha mudhalpaagam

Pen kavidhai ival thaanae un idhazhaal padipaayo
Kan imaiyaal ennai maari kaadhal thirapaayo

Pataampoochi kupidum bothu poovae oodadhae

Hoi hoi kaadhal thenai sapidum bothu pesa kudadhae

Alai varisaiyil ne sirika
Tholai thodarbinil naan iruka
Uthadum uthadum pesum pozhudhu ulagai maranthenae

Unadhu aruginil naan iruka
Uyir kuzhathinil poo mulaika
Irandaam muraiyaai idhayam thudika puthithaai piranthenae

Malaiyil pon malaiyil
Un madi meedhu vizhuvenae

Maarbinil un maarbinil
Naan maruthaani mazhai thaanae

Vennilavo nedunthooram
Pen nilavo thodum thooram
Un mazhayil nanainthaalae kaichal parandhodum

Pataampoochi kupidum bothu poovae oodadhae

Kaadhal thenai sapidum bothu pesa kudadhae

Yaanai thanthathin silai neeyae
Dhinam yerum thangathin vilai neeyae

Kaadhal veesiya valai neeyae
Ennai katti ilukaadhae


Language: Tamil

ரீடா

கிருஷ்ண குமார் குன்னத்

வித்யாசாகர்

{ பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

காதல் தேனை
சாப்பிடும்போது பேசக்கூடாதே } (2)

யானை தந்தத்தின்
சிலை நீயே தினம் ஏறும்
தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய
வலை நீயே என்னைக்கட்டி
இழுக்காதே

பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

காதல் தேனை
சாப்பிடும்போது பேசக்கூடாதே

எதைத்தருவது நான்
என்று எதைப்பெறுவது தான்
என்று குறுக்கும் நெடுக்கும்
குழந்தைப்போல இதயம்
குதித்தோட

தலை அசைக்குது
உன் கண்கள் தவி தவிக்குது
என் நெஞ்சம் ஒருத்திப்போல
ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட

ஞாபகம் உன்
ஞாபகம் அது முடியாத
முதலாகும்

பூ முகம் உன் பூ
முகம் அது முடியாத
முதல் பாகம்

பெண் கவிதை
இவள்தானே உன் இதழால்
படிப்பாயோ கண் இமையால்
என்னை காதல் திறப்பாயோ

பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

ஹோய் ஹோய்
காதல் தேனை
சாப்பிடும்போது
பேசக்கூடாதே

அலைவரிசையில்
நீ சிரிக்க தொலை தொடர்பினில்
நான் இருக்க உதடும் உதடும்
பேசும்பொழுது உலகை
மறந்தேனே

உனது அருகினில்
நான் இருக்க உயிர் குளத்தினில்
பூ முளைக்க இரண்டாம் முறையாய்
இதயம் துடிக்க புதிதாய் பிறந்தேனே

மாலையில்
பொன் மாலையில்
உன் மடிமீது விழுவேனே

மார்பினில்
உன் மார்பினில் நான்
மருதாணி மழைதானே

வெண்ணிலவோ
நெடுந்தூரம் பெண் நிலவோ
தொடும் தூரம் உன் மழையில்
நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

காதல் தேனை
சாப்பிடும்போது பேசக்கூடாதே

யானை தந்தத்தின்
சிலை நீயே தினம் ஏறும்
தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய
வலை நீயே என்னைக்கட்டி
இழுக்காதே


Movie/Album name: Kaavalan

Movie Summary Kaavalan (2011) is a Tamil romantic action film directed by Siddique, starring Vijay and Asin. It is a remake of the Malayalam film Bodyguard. The story follows Bhoominathan, a soft-spoken bodyguard assigned to protect the daughter of a wealthy businessman, who falls in love with her voice over the phone before revealing his true identity.

Song Credits - Song: Pattampoochi - Singers: Vijay, Sathyan - Lyricist: Pa. Vijay - Composer: Vidyasagar

Musical Style A light, melodic folk-pop number with a playful and romantic tone, blending Tamil folk rhythms with contemporary film orchestration.

Raga Details Not available.

Key Artists Involved - Composer: Vidyasagar - Singers: Vijay, Sathyan - Lyricist: Pa. Vijay

Awards & Recognition Not available.

Scene Context The song appears as a romantic duet sequence featuring Vijay and Asin, celebrating the blossoming affection between the lead characters with colourful visuals and playful choreography.


Artists