Vadakkile Irukkudhu

1991
Lyrics
Language: English

Vadakkilae irukkudhu thirupathi
Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam
Vadakkilae irukkudhu thirupathi
Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam

Natta naduvulae naageswaram thaan
Angae kedachadhu muthusaranthaan
Indha muthu saramthaan
Vadakkilae irukkudhu thirupathi
Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam

Uppu kandam suraa puttu
Karuvaadu nethili karuvadu
Ammaayikku aakki vechen
Nee soodu ikkada nee soodu

Paththaati padaikkiren
Vellaattu eeral thaan
Aththodu kodukkiren
Vaankozhi varuval thaan
Thinna soru serikkathan
Vaangi tharen sodaathaan
Pottukkathaan kodukkiren
Jarda vecha beeda thaan

Vadakkilae irukkudhu thirupathi
Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam
Natta naduvulae naageswaram thaan
Angae kedachadhu muthusaranthaan
Indha muthu saramthaan

Vadakkilae irukkudhu thirupathi
Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam

Telungu dhesam thedi vandha
Nagamma madhra nagamma
Neeku yemi kavalaannu
Seppamma azhudha thappummaa
Ponmaeni azhagulae
Needhaanae jeyapradha
Poovaana siripulae
Needhaanae jeyasudha
Vijaysanthi polathaan
Veramulla ponnuthaan
Baanupriya polathaan
Palpalakkum kannuthaan

Vadakkilae irukkudhu thirupathi

Vadakkilae irukkudhu thirupathi
Therkku dhisaiyil thaane irukkudhu sreerangam
Natta naduvulae naageswaram thaan
Angae kedachadhu muthusaranthaan
Indha muthu saramthaan

Aariroo aariroo aaraaroo
Aariroo aariroo aaraaroo
Aariroo aariroo aaraaroo…

Language: Tamil

ஷங்கர் கணேஷ்

வாலி

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்

நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்

உப்புக் கண்டம் சுறாப் புட்டு
கருவாடு நெத்திலிக் கருவாடு
அம்மாயிக்கு ஆக்கி வச்சேன்
நீ சூடு இக்கட நீ சூடு

பத்தாட்டி படைக்கிறேன்
வெள்ளாட்டு ஈரல்தான்
அத்தோடு கொடுக்கிறேன்
வான்கோழி வறுவல்தான்
தின்ன சோறு செரிக்கத்தான்
வாங்கித் தரேன் சோடாத்தான்
போட்டுக்கத்தான் கொடுக்கிறேன்
ஜர்தா வெச்ச பீடாதான்

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்

தெலுங்கு தேசம் தேடி வந்த
நாகம்மா மதராஸ் நாகம்மா
நீக்கு ஏமி காவலான்னு
செப்பம்மா அழுதா தப்பம்மா
பொன்மேனி அழகுலே
நீதானே ஜெயப்ரதா
பூவான சிரிப்புலே
நீதானே ஜெயசுதா
விஜயசாந்தி போலதான்
வீரமுள்ள பொண்ணுதான்
பானுப்ரியா போலதான்
பளபளக்கும் கண்ணுதான்

வடக்கிலே இருக்குது திருப்பதி

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்

ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ....

Movie/Album name: Aadi Viradham

Artists