Grandma

2025
Lyrics
Language: English

Paazh adanja kinathooram
Pei adaiyum puliyamaram
Pannirendu maniyaana
Soora onnu suthi varum
Kollivaai pisaasu
Kulathu mettil ninnu irukkum
Pilli sooniyam yevalunnu
Pidari kulunga vaikkum

Ammavaasa kumm iruttu
Yaarum illa nadu nisi
Karuppu kaduvam poona
Kannu minna oodi varum
Sambiraani vaasanaiyil
Jallu jallau oosai varum
Retta pana osarathukku
Yetta nikkum muniyaandi

Masoodhi vaasalila
Merandoodum perunchattaan
Deavalayathooram
Thimiri varum thee parava
Thee parava

Aandha alarum satham enna
Arana oorum satham enna
Kottangal koovum satham enna
Kulavi paadum satham enna

Othaiyila kaagam onnu
Ongi karaiyum satham enna
Oolaiyidum nariyoda
Ooyaadha avala satham enna

Ballithaan kathum satham
Pananjaala kaathu satham
Theru naayin oola satham
Theriyaadha yedho satham

Pullathaachi dhoorathul
Pulambhi azhum satham
Polikaala maagaram
Pottu kanaikkum satham
Kattutheri aadellaam
Kalanchi mulikkum satham
Kattooram yaaroo than
Oppari paadum satham

Kudukuduppakaaran sollum
Kurali vitha kadhai illa
Pullaigalai bayangattum
Boochaandi kadhai illa
Anda pulugan avithu vidum
Aavi kadhai illa
Vikramadhithyan sonna
Vedhaala kadhai illa
Velakku thecha boodham varum
Alavudhin kadhai illa
Idhu thandatti kizhavi sollum
Thaniyaana kadhai thaane
Kadhai thaane kadhai thaane


Language: Tamil

 : வைக்கோம் விஜயலட்சுமி

பாழ் அடைஞ்ச கெணத்தோரம்
பேய் அடையும் புளியமரம்
பன்னிரண்டு மணியானா
சூரா ஒன்னு சுத்தி வரும்
கொள்ளிவாய் பிசாசு
குளத்து மேட்டில் நின்னு இருக்கும்
பில்லி சூனியம் ஏவலன்னு
பிடரி குலுங்க வைக்கும்

அம்மாவாச கும்மிருட்டு
யாரும் இல்ல நாடு நிசி
கறுப்பு கடுவம் பூனை
கண்ணு மின்ன ஓடி வரும்
சாம்பிராணி வாசனையில்
ஜல்லு ஜல்லு ஓசை வரும்
ரெட்ட பான ஒசரத்துக்கு
எட்ட நிக்கும் முனியாண்டி

மசூதி வாசலிலே
மெரண்டோடும் பெருஞ்சாத்தான்
தேவாலயதூரம்
திமிறி வரும் தீ பறவ தீ பறவ

ஆந்தை அலறும் சத்தம் என்ன
அரண ஊரும் சத்தம் என்ன
கோட்டாங் கூவும் சத்தம் என்ன
குழவி பாடும் சத்தம் என்ன

ஒத்தையில காகம் ஒன்னு
ஓங்கி கரையும் சத்தம் என்ன
ஊளையிடும் நரியோட
ஓயாத அவலை சத்தம் என்ன

பல்லிதான் கத்தும் சத்தம்
பனஞ்சால காத்து சத்தம்
தெரு நாய் ஊளை சத்தம்
தெரியாதா ஏதோ சத்தம்

புள்ளதாச்சி தூறதுள்
புலம்பி அழும் சத்தம்
பொலிகால மாகரம்
போட்டு கணைக்கும் சத்தம்
கட்டுத்தரி ஆடெல்லாம்
களஞ்சி முளிக்கும் சத்தம்
காட்டோரம் யாரோதான்
ஒப்பாரி பாடும் சத்தம்

குடுகுடுப்பகாரன் சொல்லும்
குறளி வித்தை கதை இல்ல
புள்ளைகளை பயங்காட்டும்
பூச்சாண்டி கதை இல்லை
அண்ட புளுகன் அவித்து விடும்
ஆவி கதை இல்லை
விக்ரமாதித்யன் சொன்ன
வேதாள கதை இல்லை
வெளக்கு தேய்ச்சா பூதம் வரும்
அலாவுதின் கதை இல்லை
இது தண்டிட்டி கிழவி சொல்லும்
தனியான கதை தானே
கதை தானே கதை தானே


Movie/Album name: Sabdham

Movie Summary Sabdham is a 2025 Tamil-language horror-thriller film directed by Arivazhagan, starring Aadhi Pinisetty and Lakshmi Manchu, centered on a sound engineer who investigates mysterious paranormal events tied to sound frequencies.

Song Credits - Song: Grandma - Movie: Sabdham - Year: 2025 - Singer: Not available - Lyricist: Not available - Composer: Not available

Musical Style Not available

Raga Details Not available

Key Artists Involved Not available

Awards & Recognition Not available

Scene Context Not available


Artists