Kannil Vanthaa

1982
Lyrics
Language: English

Male : Kannil vanthaai nenjil nindraai nee
Female : En kadhal veenai
Male : Unnaalae raagam paadum
Female : Antha raagam en vaazhvil endrum ketkkum
Male : Suga raagamae
Female : Endrum nilaiyaagumae

Female : Kannil vanthaai nenjil nindraai nee
Male : En kadhal veenai
Female : Unnaalae raagam paadum
Male : Antha raagam en vaazhvil endrum ketkkum
Female : Suga raagamae
Male : Endrum nilaiyaagumae

Female : Enthan paadham endrum unthan paadhai sellaatho
Male : Unthan sontham naanae endru parvai sollaatho
Female : Devan koyil poomaalai
Male : Dheepam yaettrum penn paavai neeyallavo
Female : Vaasal thedi naanum vanthenae…ae….ae…
Male : Malar soodavey…
Female : Naan varam ketkiraen

Female : Ellai thaandi vaazhumpothum ennam maaraathu
Male : Gangai vellam kaainthaalum
Female : Thingal vinnil thaeinthaalum manam theiyumo
Male : Unmai anbu endrum thaeyaathu
Female : Edhirkaalam nee
Male : Endrum namathaaumae

Both : Mmm….hiheehmmm hmmm
Mmm….hiheehmmm hmmm


Language: Tamil

ஆண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண் : என் காதல் வீணை
ஆண் : உன்னாலே ராகம் பாடும்
பெண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண் : சுகராகமே…..
பெண் : என்றும் நிலையாகுமே..

பெண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண் : என் காதல் வீணை
பெண் : உன்னாலே ராகம் பாடும்
ஆண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண் : சுகராகமே…..
ஆண் : என்றும் நிலையாகுமே..

பெண் : எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண் : உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண் : தேவன் கோயில் பூமாலை
ஆண் : தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண் : வாசல் தேடி நானும் வந்தேனே…….ஏ…..ஏ….
ஆண் : மலர் சூடவே……..
பெண் : நான் வரம் கேட்கிறேன்

பெண் : எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண் : கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண் : திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண் : உண்மை அன்பு என்றும் தேயாது….
பெண் : எதிர்காலம் நீ…….
ஆண் : என்றும் நமதாகுமே

இருவர் : ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்…..


Movie/Album name: Lottery Ticket

Song Summary

Kannil Vanthaa is a melodious Tamil song from the 1982 film Lottery Ticket, expressing deep romantic emotions through poetic lyrics and soulful music.

Song Credits

Musical Style

The song is a soft, romantic melody with a classical touch, blending Carnatic and light music influences.

Raga Details

The song is believed to be based on Kalyani raga, known for its sweet and uplifting mood, fitting the romantic theme.

Key Artists Involved

Awards & Recognition

No specific awards for this song are documented, but it remains a cherished classic among fans of 80s Tamil cinema.

Scene Context in the Movie

The song likely appears as a romantic duet, possibly picturized on the lead pair in a dreamy or emotional sequence, enhancing the love story in Lottery Ticket.

(Note: Some details like exact raga and scene context may vary based on interpretations.)


Artists