La La Heartu Nikkala

2023
Lyrics
Language: English

Hey.. you ippo mee achi
Nee ippo you achi
Soul ippo feel achi
Feel ippo cool achi

Kaiyaal maiya vachi ennai
Neeyum mayakkitte
Kaiya maiya nenju kanne vittu
kavutthute

Solo aalu ennai
Sokka vechu sozhattitte
Steel body ennai urutitte

La la heartu nikkala.. (2)
You ippo me achi!

Kannum kannadi pola thaan munnadi
Vandha nee paarka noora ponen

Naanum pinnadi unnala thalladi
Neeyum thalatta yedhovaanen

Unakku enna venum sollu naanum thaaren
Adhukku thaan naanum poranthurukken

Enakku unnai vida verai yedhum vena
Pakkam nee podhume

La la heat nikkala …(2)

You ippo mee achi
Nee ippo you achi
Male : Soul ippo feel achi
Feel ippo cool achi

Kaiyaal maiya vachi ennai
Neeyum mayakitte
Kaiya maiya nenju kanne vittu
Kavuthute

Solo aalu ennai
Sokka vechu sozhattitte
Steel body ennai uruttitte..

La la heartu nikkala
La la heartu nikkala


Language: Tamil

ஹர்ஷ வர்தன்

லாவர்தன்

ஹே யூ இப்போ மீ ஆச்சி
நீ இப்போ யூ ஆச்சி
சோல் இப்போ பீல் ஆச்சி
பீல் இப்போ கூல் ஆச்சி

கையால் மைய வெச்சி என்னை
நீயும் மயக்கிட்டே
கையா மையா நெஞ்ச
கண்ண விட்டு கவுத்துட்ட

சோலோ ஆளு என்னை
சொக்க வெச்சு சொழட்டிட்ட
ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட

லா லா ஹார்ட்டு நிக்கல
லா லா ஹார்ட்டு நிக்கல
யூ இப்போ மீ ஆச்சி

காணும் கண்ணாடி போல தான்
முன்னாடி வந்த
நீ பார்க்க நூறா போனேன்

நானும் பின்னாடி உன்னால தள்ளாடி
நீயும் தாலாட்ட ஏதோ ஆனேன்

உனக்கு என்ன வேணும் சொல்லு நானும் தரேன்
அதுக்கு தான் நானும் பொறந்திருக்கேன்

எனக்கு உன்னை விட ஏதும் வேணா
பக்கம் நீ போதுமே

லா லா ஹார்ட்டு நிக்கல
லா லா ஹார்ட்டு நிக்கல

ஹே யூ இப்போ மீ ஆச்சி
நீ இப்போ யூ ஆச்சி
ஆண் : சோல் இப்போ பீல் ஆச்சி
பீல் இப்போ கூல் ஆச்சி

கையால் மைய வெச்சி என்னை
நீயும் மயக்கிட்டே
கையா மையா நெஞ்ச
கண்ண விட்டு கவுத்துட்ட

சோலோ ஆளு என்னை
சொக்க வெச்சு சொழட்டிட்ட
ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட

லா லா ஹார்ட்டு நிக்கல
லா லா ஹார்ட்டு நிக்கல


Movie/Album name: Album Songs 2023

Artists