Isai Paadu Nee

1976
Lyrics
Language: English

Female : Aa…aa….aa….aa…aa..

Female : Isai paadu nee ilam thendralae
Ilavaenil thaan innaalilae
Uruvaagum sugamaana raagam
Naan konda kaadhal nalamaanadhu
Pottodu poo choodum naal

Female : Isai paadu nee ilam thendralae
Ilavaenil thaan innaalilae

Female : Nedum kaalam edhir paartha
En dhevan vandhaan
Naan ketta varam yaavum thandhaan

Female : Nedum kaalam edhir paartha
En dhevan vandhaan
Naan ketta varam yaavum thandhaan
Manavaalan kooda kadi oonjal aada
Paalodu thaenum vizhi meedhu oda
Sudhiyum layamum
Vilagaamal uravaadum pozhudhallavo

Female : Isai paadu nee ilam thendralae
Ilavaenil thaan innaalilae

Female : Saasasa paapapa mapamapa
Gaa gamagaa
Gamapama gamagama ree
Sasaree sasa sasagaa sasaree
Sasa gamapaa
Gamapadha padhapadha padhapama
Gamapadha padha panisaa

Female : Yaar yaarkku yaar endru
Dheivangal sollum
Adhu thaanae mudivaaga vellum

Female : Yaar yaarkku yaar endru
Dheivangal sollum
Adhu thaanae mudivaaga vellum
Manam pola vaazhvu enai vandhu saera
Magaraajan kaigal maangalyam sooda
Iravum pagalum
Thodargindra aanandham idhuvallavo

Female : Isai paadu nee ilam thendralae
Ilavaenil thaan innaalilae
Uruvaagum sugamaana raagam
Naan konda kaadhal nalamaanadhu
Pottodu poo choodum naal

Female : Isai paadu nee ilam thendralae


Language: Tamil

பெண் : ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…ஆஅ

பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்

பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே

பெண் : நெடும் காலம் எதிர் பார்த்த
என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்

பெண் : நெடும் காலம் எதிர் பார்த்த
என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட
பாலோடு தேனும் விழி மீது ஓட
சுதியும் லயமும்
விலகாமல் உறவாடும் பொழுதல்லவோ

பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே

பெண் : ஸாஸஸ பாபப மபமப
கா கமகா
கமபம கமகம ரீ
ஸஸரீ ஸஸ ஸஸகா ஸஸரீ
ஸஸ கமபா
கமபத பதபத பதபம
கமபத பத பநிஸா

பெண் : யார் யார்க்கு யார் என்று
தெய்வங்கள் சொல்லும்
அதுதானே முடிவாக வெல்லும்

பெண் : யார் யார்க்கு யார் என்று
தெய்வங்கள் சொல்லும்
அதுதானே முடிவாக வெல்லும்
மனம் போல வாழ்வு எனை வந்து சேர
மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட
இரவும் பகலும்
தொடர்கின்ற ஆனந்தம் இதுவல்லவோ

பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச் சூடும் நாள்

பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே


Movie/Album name: Isai Paadum Thendral

Sentence Summary: The movie Isai Paadum Thendral (1976) revolves around the transformative power of music and love, where melodies bridge emotional gaps and bring people together.

Song Credits:
- Music: M.S. Viswanathan
- Lyrics: Kannadasan

Musical Style: Classic Tamil film music with a blend of Carnatic and light melodic influences.

Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam, showcasing a soothing and melodious structure.

Key Artists Involved:
- Singer: S. Janaki

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song likely serves as a romantic or introspective moment, possibly highlighting the protagonist's emotional journey through music.


Artists