
Hmm patta kastam metha undaiyaa
Patta kastam metha undaiyaa
Naangha patta kastam metha undaiyaa
Kotta muzhakathodu
Thaali kattiya kanavanodu
Patta kastam metha undaiyaa
Naangha patta kastam metha undaiyaa
Kallu thanni pottukittu
Kaasai kariyakki kittu
Kallu thanni pottukittu
Kaasai kariyakki kittu
Ullukullae pesikittu
Ooru vambhai vaaghikittu
Vandhu vandhu
Ada vandhu vandhu nirkiraanaiyaa
Komali vaayai katta mudaliyae aiyaa
Vandhu vandhu nirkiraanaiyaa
Komali vaayai katta mudaliyae aiyaa
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Kattiya pondatti thannai
Mutta paya thiyil urinjaa
Kattiya pondatti thannai
Mutta paya thiyil urinjaa
Etta ninnu paarkiraane
Yenunnu ketkkiliyae
Thanni pottu kettaan aiyaa
Komali sakkadai pol aanaanae aiyaa
Thanni pottu kettaan aiyaa
Komali sakkadai pol aanaanae aiyaa
Aiyoo thanni pottu kettaan aiyaa
Komali sakkadai pol aanaanae aiyaa
Kaanjipuram pattumillai
Kandaangi sarigai illai
Kaanjipuram pattumillai
Kandaangi sarigai illai
Ettu rooba saelai katti
Indha pakkam vandha ennai
Kaiyai thottu izhukkurae aiyaa
Ellaam kallu senja velaidhaan aiyaa
Ahaa kaiyai thottu izhukkurae aiyaa
Ada ellaam kallu senja velaidhaan aiyaa
Naalum ketta pombalaiyum
Moonun ketta aambalaiyum
Naai padura paadupadum
Nallavungha sonnadhudhaan
Nallavungha sonnadhudhaan
Naanga patta paadu konjama
Enga pillaingha yengi vitta kaalam konjama
Naanga patta paadu konjama
Enga pillaingha yengi vitta kaalam konjama
Adadaa andha kaala paanjaliyal
Avizhthu vitta koondhalai pol
Indha kaala paanjaliyal
Izhuthu vittaal koondhal thanai
Kallukudi niruthungalaiyaa
Enga koondhalai kattikirom naangal aiyaa
Haei kallukudi niruthungalaiyaa
Enga koondhalai kattikirom naangal aiyaa
: எஸ். ஜானகி
ராஜன் நாகேந்திரா
கண்ணதாசன்
ஹ்ம்ம் பட்ட கஷ்டம் மெத்த உண்டையா
பட்ட கஷ்டம் மெத்த உண்டையா
நாங்க பட்ட கஷ்டம் மெத்த உண்டையா
கொட்டு முழக்கத்தோடு
தாலி கட்டிய கணவனோடு
கொட்டு முழக்கத்தோடு
தாலி கட்டிய கணவனோடு
பட்ட கஷ்டம் மெத்த உண்டையா
நாங்க பட்ட கஷ்டம் மெத்த உண்டையா
கள்ளுத் தண்ணி போட்டுக்கிட்டு
காசைக் கரியாக்கிக் கிட்டு
கள்ளுத் தண்ணி போட்டுக்கிட்டு
காசைக் கரியாக்கிக் கிட்டு
உள்ளுக்குள்ளே பேசிக்கிட்டு
ஊரு வம்பை வாங்கிக்கிட்டு
வந்து வந்து..அட வந்து வந்து நிற்கிறானய்யா
கோமாளி வாயைக் கட்ட முடியலியேயய்யா...
ஹா வந்து வந்து நிற்கிறானய்யா
கோமாளி வாயைக் கட்ட முடியலியேயய்யா...
கட்டிய பொண்டாட்டி தன்னை
முட்டாப் பய துயிலுரிஞ்சா
கட்டிய பொண்டாட்டி தன்னை
முட்டாப் பய துயிலுரிஞ்சா
எட்ட நின்னு பார்க்கிறானே
ஏனுன்னு கேட்கலியே
தண்ணிப் போட்டுக் கெட்டானைய்யா
கோமாளி சாக்கடை போல் ஆனானேயய்யா
அய்யோ தண்ணிப் போட்டுக் கெட்டானைய்யா
கோமாளி சாக்கடை போல் ஆனானேயய்யா
காஞ்சிபுரம் பட்டுமில்லை
கண்டாங்கி சரிகை இல்லை
காஞ்சிபுரம் பட்டுமில்லை
கண்டாங்கி சரிகை இல்லை
எட்டு ரூபா சேலை கட்டி
இந்த பக்கம் வந்த என்னை
கையைத் தொட்டு இழுக்கிறேயய்யா
எல்லாம் கள்ளு செஞ்ச வேலைதானய்யா
ஆஹா கையைத் தொட்டு இழுக்கிறேயய்யா
அட எல்லாம் கள்ளு செஞ்ச வேலைதானய்யா
நாலும் கெட்ட பொம்பளையும்
மூணுங் கெட்ட ஆம்பளையும்
நாய் படுற பாடுபடும்
நல்லவுங்க சொன்னதுதான்
நல்லவுங்க சொன்னதுதான்
நாங்க பட்டபாடு கொஞ்சமா
எங்க பிள்ளைங்க ஏங்கி விட்ட காலம் கொஞ்சமா
நாங்க பட்டபாடு கொஞ்சமா
எங்க பிள்ளைங்க ஏங்கி விட்ட காலம் கொஞ்சமா
அடடா அந்தக் கால பாஞ்சாலியாள்
அவிழ்த்து விட்ட கூந்தலைப் போல்
இந்தக் கால பாஞ்சாலியாள்
இழுத்து விட்டாள் கூந்தல் தனை
கள்ளுக்குடி நிறுத்துங்களயய்யா
எங்க கூந்தலை கட்டிக்கிறோம் நாங்களய்யா......
ஹேய் கள்ளுக்குடி நிறுத்துங்களயய்யா
எங்க கூந்தலை கட்டிக்கிறோம் நாங்களய்யா......
Movie Summary Veettuku Veedu Vasapadi is a 1979 Tamil family drama about the domestic conflicts and humorous misunderstandings that arise within a household.
Song Credits - Song: Patta Kashtam - Year: 1979 - Movie: Veettuku Veedu Vasapadi
Musical Style A lighthearted, conversational Tamil film song with a folk-flavored melody and a humorous, storytelling tone.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.