Chinna Payale Chinna Payale

1961
Lyrics
Language: English

Male : Chinna payalae chinna payalae
Sedhi keladaa
Chinna payalae chinna payalae
Sedhi keladaa

Male : Naan solla pora vaarthaiyai
Nallaa yenni paaradaa
Nee yenni paaradaa

Male : Chinna payalae chinna payalae
Sedhi keladaa

Male : Aalum valaranum arivum valaranum
Adhu thaandaa valarchi
Aalum valaranum arivum valaranum
Adhu thaandaa valarchi

Male : Unnai aasaiyodu eendravalukku
Adhuvae nee tharum maghizhchi
Aasaiyodu eendravalukku
Adhuvae nee tharum maghizhchi

Male : Naalum ovvoru paadam koorum
Kaalam tharum payirchi
Un narambodu thaan pinni valaranum
Thanmaana unarchi
Un narambodu thaan pinni valaranum
Thanmaana unarchi

Male : Chinna payalae chinna payalae
Sedhi keladaa

Male : Manidhanaaga vaazhndhida venum
Manadhil vaiyadaa thambi
Manadhil vaiyadaa
Manidhanaaga vaazhndhida venum
Manadhil vaiyadaa thambi
Manadhil vaiyadaa

Male : Valarndhu varum ulagathukkae
Nee valadhu kaiyadaa
Nee valadhu kaiyadaa
Valarndhu varum ulagathukkae
Nee valadhu kaiyadaa
Nee valadhu kaiyadaa

Male : Thaniyudamai kodumaigal theera
Thondu seiyadaa
Nee thondu seiyadaa
Thaniyudamai kodumaigal theera
Thondu seiyadaa
Nee thondu seiyadaa

Male : Thaanaa ellaam maarum enbadhu
Pazhaiya poiyadaa
Ellaam pazhaiya poiyadaa

Male : Chinna payalae chinna payalae
Sedhi keladaa

Male : Veppamara uchiyil ninnu
Pei onnu aadudhunnu…uuuu….
Veppamara uchiyil ninnu
Pei onnu aadudhunnu

Male : Vilaiyaada pogum podhu
Solli vaippaanga
Undhan veerathai kozhundhileyae
Killi vaippaanga

Male : Velaiyattra veenargalin
Moolaiyattra vaarthaigalai
Velaiyattra veenargalin
Moolaiyattra vaarthaigalai

Male : Vedikkaiyaaga kooda
Nambi vidaadhae
Nee veettukkullae bayandhu kidandhu
Vembi vidaadhae
Nee vembi vidaadhae

Male : Chinna payalae chinna payalae
Sedhi keladaa


Language: Tamil

ஆண் : சின்னப்பயலே
சின்னப்பயலே சேதி
கேளடா சின்னப்பயலே
சின்னப்பயலே சேதி
கேளடா

ஆண் : நான் சொல்லப்
போற வார்த்தையை
நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

ஆண் : சின்னப்பயலே
சின்னப்பயலே சேதி
கேளடா

ஆண் : ஆளும் வளரணும்
அறிவும் வளரணும் அது
தாண்டா வளர்ச்சி ஆளும்
வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி

ஆண் : உன்னை ஆசையோடு
ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்
மகிழ்ச்சி ஆசையோடு
ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்
மகிழ்ச்சி

ஆண் : நாளும் ஒவ்வொரு
பாடம் கூறும் காலம் தரும்
பயிற்சி உன் நரம்போடு தான்
பின்னி வளரணும் தன்மான
உணர்ச்சி உன் நரம்போடு தான்
பின்னி வளரணும் தன்மான
உணர்ச்சி

ஆண் : சின்னப்பயலே
சின்னப்பயலே சேதி
கேளடா

ஆண் : மனிதனாக
வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட
வேணும் மனதில் வையடா
தம்பி மனதில் வையடா

ஆண் : வளர்ந்து வரும்
உலகத்துக்கே நீ வலது
கையடா நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா நீ வலது
கையடா

ஆண் : தனியுடமை
கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தனியுடமை
கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா

ஆண் : தானா எல்லாம்
மாறும் என்பது பழைய
பொய்யடா எல்லாம்
பழைய பொய்யடா

ஆண் : சின்னப்பயலே
சின்னப்பயலே சேதி
கேளடா

ஆண் : வேப்ப மர
உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
வேப்ப மர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு

ஆண் : விளையாடப்
போகும் போது சொல்லி
வைப்பாங்க உந்தன் வீரத்தை
கொழுந்திலேயே கிள்ளி
வைப்பாங்க

ஆண் : வேலையற்ற
வீணர்களின் மூளையற்ற
வார்த்தைகளை வேலையற்ற
வீணர்களின் மூளையற்ற
வார்த்தைகளை

ஆண் : வேடிக்கையாகக்
கூட நம்பி விடாதே நீ
வீட்டுக்குள்ளே பயந்து
கிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே

ஆண் : சின்னப்பயலே
சின்னப்பயலே சேதி
கேளடா


Movie/Album name: Arasilangkumari

Chinna Payale Chinna Payale – Song Details

Summary of the Movie (Arasilangkumari, 1961)

Arasilangkumari is a Tamil fantasy-adventure film directed by T. R. Raghunath. The story revolves around a princess (Arasilangkumari) who faces various challenges, including magical elements and royal conspiracies. The film blends romance, drama, and fantasy, typical of Tamil cinema from that era.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

This song is likely a romantic duet, possibly picturized on the lead pair in a joyful or dreamy sequence, reflecting love and admiration. Given the film's fantasy theme, it may also feature scenic or magical backdrops.

(Note: Some details may be limited due to the age of the film and lack of extensive documentation.)


Artists