
Senthamizh naadennum podhinilae
Inba thaen vandhu paayudhu kaadhinilae
Engal thandhaiyar naadennum pechinilae
Oru sakthi pirakkudhu moochinilae
Kaaviri then pannai paalaaru thamizh
Kandadhor vaiyai porunai nadhi
Aa….aa….aa….aa….aa…aa….aa…aa..
Female Chorus : Kaaviri then pannai paalaaru thamizh
Kandadhor vaiyai porunai nadhi
Yena maeviya aaru pala oda
Thiru maeni sezhitha thamizhnaadu
Valluvan thannai ulaginukkae thandhu
Vaan pughazh konda thamizhnaadu
Nenjai allum silappadhigaaram endror
Mani aaram padaitha thamizhnaadu
Neelaa thirai kadal orathilae nindru
Nitham thavam sei kumari ellai
Aa….aa….aaa…..aa……aa…..aa….
Female Chorus : Neelaa thirai kadal orathilae nindru
Nitham thavam sei kumari ellai
Vada maalavan kundram
Ivattridaiyae
Pugazh mandi kidakkum thamizhnaadu
Pugazh mandi kidakkum thamizhnaadu
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி
ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....
பெண் குழு : காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி
என மேவிய ஆறு பலவோடத்
திரு மேனி செழித்த தமிழ்நாடு.....
என மேவிய ஆறு பலவோடத்
திரு மேனி செழித்த தமிழ்நாடு.....
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு.....
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்
மணி ஆரம் படைத்த தமிழ்நாடு.....
நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை
ஆ......ஆஅ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....
பெண் குழு : நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை
வட மாலவன் குன்றம்
இவற்றிடையே
புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
{செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே} (3)
Movie Summary Raja Rajan (1957) is a Tamil historical film centered on the life and reign of the Chola king Raja Raja Chola I, highlighting his devotion, military conquests, and the building of the Brihadeeswarar Temple.
Song Credits - Song: Senthamizh Naadennum - Movie: Raja Rajan (1957) - Lyricist: Not reliably documented - Composer: Not reliably documented - Singer: Not reliably documented
Musical Style Traditional Tamil film song with a devotional and patriotic tone, typical of 1950s Tamil historical cinema, featuring classical Carnatic-based melody with orchestral accompaniment.
Raga Details Not reliably documented.
Key Artists Involved - Director: T. R. Raghunath - Lead Actor: Sivaji Ganesan - Lead Actress: Padmini - Music Director: Not reliably documented
Awards & Recognition Not applicable / no major awards documented for this song.
Scene Context The song appears as a tribute to the Tamil language and land, likely performed in a celebratory or courtly setting within the film’s depiction of the Chola kingdom.