Srilalitha Dayabariye

1956
Lyrics
Language: English

Srilalithaa thayabariyae
Srilalithaa thayabariyae
Sivamohini jaganmaadhaa neeyae
Srilalithaa thayabariyae
Sivamohini jaganmaadhaa neeyae
Srilalithaa ……

Ongaaramayae thiripura sundari
Rengaari arul maevum sankari
Ongaaramayae thiripura sundari
Rengaari arul maevum sankari
Sreechakara raja nilaiyae
Sreechakara raja nilaiyae
Adiyaar sangada haarini
Sarvamangala chakra raja nilaiyae
Umaiyae sarvamum neeyae
Thayai purivaayae
Srilalithaa thayabariyae
Sivamohini jaganmaadhaa neeyae
Srilalithaa ……

Paramaeswaran idabaagm amarndha nee
Parivudan magizhndhidum parvadharani
Paramaeswaran idabaagm amarndha nee
Parivudan magizhndhidum parvadharani
Karunaiyudanae haa…aa…aa…
Karunaiyudanae hridhayaeeswarn sannadhi
Kaanum varam arul ambaa
Karunaiyudanae hridhayaeeswarn sannadhi
Kaanum varam arul ambaa
Srilalithaa..haaa…aa..aaa…


Language: Tamil

: பி. லீலா

எஸ். ராஜேஸ்வர ராவ்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஸ்ரீலலிதா தயாபரியே
ஸ்ரீலலிதா தயாபரியே
சிவமோகினி ஜகன்மாதா நீயே
ஸ்ரீலலிதா தயாபரியே
சிவமோகினி ஜகன்மாதா நீயே
ஸ்ரீலலிதா ....

ஓங்காரமயே திரிபுரசுந்தரி
ரீங்காரி அருள் மேவும் சங்கரி
ஓங்காரமயே திரிபுரசுந்தரி
ரீங்காரி அருள் மேவும் சங்கரி
ஸ்ரீசக்ர ராஜநிலையே
ஸ்ரீசக்ர ராஜநிலையே
அடியார் சங்கட ஹாரிணி
சர்வமங்கள சக்ர ராஜநிலையே
உமையே சர்வமும் நீயே
தயை புரிவாயே....
ஸ்ரீலலிதா தயாபரியே
சிவமோகினி ஜகன்மாதா நீயே
ஸ்ரீலலிதா ....

பரமேஸ்வரன் இடபாகம் அமர்ந்த நீ
பரிவுடன் மகிழ்ந்திடும் பர்வதராணி
பரமேஸ்வரன் இடபாகம் அமர்ந்த நீ
பரிவுடன் மகிழ்ந்திடும் பர்வதராணி
கருனையுடனே ஹா...ஆஆஆ
கருனையுடனே ஹிருதயஸ்வரன் சன்னதி
காணும் வரம் அருள் அம்பா
கருனையுடனே ஹிருதயஸ்வரன் சன்னதி
காணும் வரம் அருள் அம்பா
ஸ்ரீலலிதா ஹாஆஆ ...


Movie/Album name: Mathar Kula Manickam

Artists