Azhagiya Kiligalin

1978
Lyrics
Language: English

………………..

Azhagiya kiligalin oorvalam
Avasara pattaa nadakkaathu
Adikkadi neenga aadi asainthaal
Azhagukku vaattam irukaathu

Azhagiya kiligalin oorvalam
Avasara pattaa nadakkaathu
Adikkadi neenga aadi asainthaal
Azhagukku vaattam irukaathu

Aalai anaippathil sooraradi
Adhil aasai ivarkku adhigamadi
Kaamanai pazhikkum beemanadi
Naan kaviyaai pirakkavillaiyadi
Kaamanai pazhikkum beemanadi
Naan kaviyaai pirakkavillaiyadi

Azhagiya kiligalin oorvalam
Avasara pattaa nadakkaathu
Adikkadi neenga aadi asainthaal
Azhagukku vaattam irukaathu

…………….

Aiyya oru vagai mainaradi
Ivar aaththirappaduvathil majaradi
Aiyya oru vagai mainaradi
Ivar aaththirappaduvathil majaradi

Kaiyum kaalum thudikkuthadi
Ivarkku kalyaanam aagalai theriyuthadi
Kaiyum kaalum thudikkuthadi
Ivarkku kalyaanam aagalai theriyuthadi

Kadhalai thedi poraaro
Illai kappalai pidikka poraaro
Kadhalai thedi poraaro
Illai kappalai pidikka poraaro

Paavam manasu padharuthadi
Pakkuvamaaga vazhi vidadi
Aiyo paavam manasu padharuthadi
Pakkuvamaaga vazhi vidadi

Azhagiya kiligalin oorvalam
Avasara pattaa nadakkaathu nadakkaathu

………………..

Poga ninaippathu poithaandi
Idhu ponnula mayagura kaithaandi
Poga ninaippathu poithaandi
Idhu ponnula mayagura kaithaandi

Aalai thiruppura kadhaithaandi
Ivar horn adippathu adhuthaandi

Azhagiya kiligalin oorvalam
Avasara pattaa nadakkaathu
Adikkadi neenga aadi asainthaal
Azhagukku vaattam irukaathu
Azhagukku vaattam irukaathu


Language: Tamil

: வாணி ஜெய்ராம்

அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது

அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது

ஆளை அணைப்பதில் சூரரடி
அதில் ஆசை இவர்க்கு அதிகமடி
காமனை பழிக்கும் பீமனடி
நான் கவியாய்ப் பிறக்கவில்லையடி
காமனை பழிக்கும் பீமனடி
நான் கவியாய்ப் பிறக்கவில்லையடி

அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது

ஐயா ஒரு வகை மைனரடி
இவர் ஆத்திரப்படுவதில் மேஜரடி
ஐயா ஒரு வகை மைனரடி
இவர் ஆத்திரப்படுவதில் மேஜரடி

கையும் காலும் துடிக்குதடி
இவர்க்கு கல்யாணம் ஆகலை தெரியுதடி
கையும் காலும் துடிக்குதடி
இவர்க்கு கல்யாணம் ஆகலை தெரியுதடி

காதலைத் தேடிப் போறாரோ
இல்லை கப்பலைப் பிடிக்க போறாரோ
காதலைத் தேடிப் போறாரோ
இல்லை கப்பலைப் பிடிக்க போறாரோ

பாவம் மனசு பதறுதடி
பக்குவமாக வழி விடடி
ஐயோ பாவம் மனசு பதறுதடி
பக்குவமாக வழி விடடி

அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது நடக்காது

போக நினைப்பது பொய்தான்டி
இது பொண்ணுல மயங்குற கைதான்டி
போக நினைப்பது பொய்தாண்டி
இது பொண்ணுல மயங்குற கைதான்டி

ஆளைத் திருப்புற கதைத்தாண்டி
இவர் ஹாரன் அடிப்பது அதுதாண்டி

அழகிய கிளிகளின் ஊர்வலம்
அவசரப் பட்டா நடக்காது
அடிக்கடி நீங்க ஆடி அசைந்தால்
அழகுக்கு வாட்டம் இருக்காது
அழகுக்கு வாட்டம் இருக்காது


Movie/Album name: General Chakravarthi

Artists