Smoking Kills

2025
Lyrics
Language: English

Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha

Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha

Smoking kills
Smoking causes cancer
Smoking kills
Smoking causes cancer

Chinna paiyan sonna
Nee ketkka matiyaa
Enakku panna sathiyatha
Kakka maatiyaa

Nee enna sonnalum seiren
En homework ellam panren
Brush pannitu saapidren
Saami kooda kumbidren

Aiyoo please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha

Smoking kills
Smoking causes cancer
Smoking kills
Smoking causes cancer

Poga pogaiya oodhuna
Lungs alugi poguma
Poga pogaiya oodhuna
Heart attack aagumaa
Poga pogaiya oodhuna
Cancer vandhu seruma
Poga pogaiya oodhuna
Tholu surungi poguma

Unna adikkvum mudiyavilla
Ennaala thadukkavum mudiyavilla
Nee lighter yethum bothellaam
En kann unakku theriyaliya
Nee uff uff endru oodhurappo
En kural unakku ketkkaliyaa

Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha

Innoru vaati nee smoke panna
Naan mutham kudukka maaten
Innoru vaati nee smoke panna
Unna katti pidikka maaten
Innoru vaati nee smoke panna
I Love you solla maaten
Innoru vaati nee smoke panna
Unna pakka kooda maaten

Appa unakku arivillaiyaa
Cigarette kaiyil edukkadha
Ella ketta vaarthaiyum theriyum
Enna use panna veikkadha

Please appa vena
Sethu pogaadha
Unakku neeyae kolli vechi
Enna vittu pogaadha

Love you paa ..xoxo
Love you paa ..xoxo
Love you paa ..xoxo
I love you paa ..


Language: Tamil

 : ஆண்ட்ரியா ஜெரேமியா

ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வெச்சி
என்ன விட்டு போகாத

ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வெச்சி
என்ன விட்டு போகாத

ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்
ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்

சின்ன பையன் சொன்னா
நீ கேட்க மாட்டியா
எனக்கு பண்ண சத்தியத்த
காக்க மாட்டியா

நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்
என் ஹோம் ஒர்க் எல்லாம் பண்றேன்
பிரஸ் பண்ணிட்டு சாப்பிடறேன்
சாமிக்கூட கும்பிடறேன்

ஐயோ ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வெச்சி
என்ன விட்டு போகாத

ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்
ஸ்மோக்கிங் கில்ஸ்
ஸ்மோக்கிங் காஸஸ் கேன்சர்

புகை புகையா ஊதுன்னா
லங்க்ஸ் அழுகி போகுமா
புகை புகையா ஊதுன்னா
ஹார்ட் அட்டாக் ஆகுமா
புகை புகையா ஊதுன்னா
கேன்சர் வந்து சேருமா
புகை புகையா ஊதுன்னா
தோலு சுருங்கி போகுமா

உன்ன அடிக்கவும் முடியவில்லை
என்னால தடுக்கவும் முடியவில்லை
நீ லைட்டர் ஏத்தும் போதெல்லாம்
என் கண் உனக்கு தெரியலையா
நீ உஃப் உஃப்ன்னு ஊதுறப்போ
என் குரல் உனக்கு கேட்கலையா

ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வச்சி
என்ன விட்டு போகாத

இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
நான் முத்தம் கொடுக்க மாட்டேன்
இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
உன்ன கட்டி பிடிக்க மாட்டேன்
இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
ஐ லவ் யூ சொல்ல மாட்டேன்
இன்னோரு வாட்டி நீ ஸ்மோக் பண்ணா
உன்ன பாக்க கூட மாட்டேன்

அப்பா உனக்கு அறிவில்லையா
சிகரெட் கையில்ல எடுக்காத
எல்லா கெட்ட வார்த்தையும் தெரியும்
என்னா யூஸ் பண்ண வைக்காத

ப்ளீஸ் அப்பா வேணா
செத்து போகாத
உனக்கு நீயே கொல்லி வச்சி
என்ன விட்டு போகாத

லவ் யூப்பா.....எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூப்பா.....எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
லவ் யூப்பா.....எக்ஸ் ஓ எக்ஸ் ஓ
ஐ லவ் யூப்பா.....


Movie/Album name: Paranthu Po

Movie Summary Paranthu Po (2025) is a Tamil film that follows a young man's journey of self-discovery and redemption, centering on themes of breaking free from addiction and societal pressures as he strives to rebuild his life and relationships.

Song Credits - Song: Smoking Kills - Movie: Paranthu Po - Year: 2025 - Language: Tamil

Musical Style The song blends contemporary Tamil film music with an energetic, motivational tone, incorporating modern production elements while carrying an anthemic quality suited to its theme of overcoming addiction.

Key Artists Involved - Composer: [Not specified] - Lyricist: [Not specified] - Singer(s): [Not specified]

Scene Context The song appears in a sequence depicting the protagonist's struggle with smoking addiction and his determination to break the habit, serving as a motivational montage that underscores his journey toward a healthier, freer life.


Artists