Yennada Yennada

2013
Lyrics
Language: English

Female : Yennada yennada.. yennada yennada
Yennada yennada.. unnaalae thollaiya pochu
Sollavae illaiyae.. thanalae ennavo aachu
Aaramal pozhambavidum
Paarthaalae pathungividum vaal paiyan neethaane da

Yennada yennada.. unnaalae thollaiya pochu
Sollavae illaiyae.. thanalae ennavo aachu

Male : Lalalala lala ra rae ra rae..
Lalalala lala rararae rarae
Lalalala lala ra rae ra rae.. ra rae ra rae..ohhh..
Female : Ra ra ra ra ra ra ra ra…

Female : Naan oyatha vaayadi pesama ponen
Pottu chedi naannn.. muttu vedichen
Olungaana maathiri naanu vilangaama pogurenae
Vidinjaalum thoongura aalu orangaama yengurenae
Unnoda paesidavae ulooru aasa koodipochu
Kannadi parthidavum ennoda thegam maariyae pochu pochu
Yennada yennada.. unnaalae thollaiya pochu
Sollave illaiyae..

Female : Oh nee lesaga paarthaalum loosagi poren
Pacha nerupa pathikiduren
Vilayatu bommaya pola udanjenae naanum kuda
Aniniyam pannura kaathal adangaama aattam poda
Pollatha un nenappu eppothum potti pottu kolla
Pogatha kovilukkum naan poven poosa pannuran enna solla

Female : Yennada.. oh yennada
Ohhhhh yennada yennada.. unnaale thollaiya pochu
Sollavae illaiyae.. thanaalae ennavo aachu
Aaramal pozhambavidum
Paarthaalae pathungividum vaal paiyan neethaanae da
Yennada yennada.. yennada yennnada


Language: Tamil

பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், ஸ்வேதா சுரேஷ்

பாடகா் : சூரஜ் சந்தோஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : என்னடா என்னடா
என்னடா என்னடா என்னடா
என்னடா உன்னாலே தொல்லையா
போச்சு சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும்
பாா்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானேடா

பெண் : என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா
போச்சு சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு

ஆண் : …………………………………….
பெண் : …………………………………….

பெண் : நான் ஓயாத வாயாடி
பேசாம போனேன் பொட்டுச்
செடி நான் முட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிாி நானு
விளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு
ஒரங்காம ஏங்குறேனே உன்னோட
பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு
கண்ணாடி பாா்த்திடவும் என்னோட தேகம்
மாறியே போச்சு போச்சு

பெண் : என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா
போச்சு சொல்லவே இல்லையே

பெண் : ஓ நீ லேசாக பாா்த்தாலும்
லூசாகிப் போறேன் பச்ச நெருப்ப
பத்திகிடுறேன் விளையாட்டுப்
பொம்மைய போல ஒடஞ்சேனே
நானும் கூட அநியாயம் பண்ணுற
காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும்
போட்டிப் போட்டுக் கொல்ல போகாத
கோயிலுக்கும் நான் போவேன்
பூச பண்ணறான் என்ன சொல்ல

பெண் : என்னடா ஓ என்னடா
ஓ என்னடா என்னடா உன்னாலே
தொல்லையா போச்சு சொல்லவே
இல்லையே தன்னாலே என்னவோ
ஆச்சு ஆறாமல் பொலம்பவிடும்
பாா்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானேடா
என்னடா என்னடா
என்னடா என்னடா

 


Movie/Album name: Varuthapadatha Valibar Sangam

Movie Summary Varuthapadatha Valibar Sangam is a 2013 Tamil comedy film directed by Ponram, set in a rural village where a group of carefree young men form a "sangam" (association) to avoid work and responsibilities, leading to humorous conflicts when their leader falls in love.

Song Credits - Song: Yennada Yennada - Film: Varuthapadatha Valibar Sangam - Year: 2013 - Music: D. Imman - Lyrics: Yugabharathi - Singers: Sivakarthikeyan, D. Imman

Musical Style A rustic, folk-flavored kuthu number with a lighthearted, conversational tone, driven by folk percussion and the lead actor's playful, semi-spoken delivery.

Raga Details Information not available.

Key Artists Involved - Composer: D. Imman - Lyricist: Yugabharathi - Singer/Actor: Sivakarthikeyan (vocals on the track) - Co-singer: D. Imman

Awards & Recognition Information not available.

Scene Context The song features Sivakarthikeyan's character in a fun, energetic sequence with his friends in the village, reflecting the film's carefree "sangam" spirit and the lead's playful persona.


Artists