Nimmathi Enna Vila

1994
Lyrics
Language: English

Chorus : Ooo….ooo….oo….
Ooo….ooo….oo….

Male : Nimmathi enna vilai
Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Male : Nimmathi enna vilai
Sonnaal vaanguvaen intha bhoomiyilae
Naan sonnathai nambavillai
Adiyae adhu yaen en poonguyil

Male : Adi ooraar sollivittaal
Adhil niyaayam thavaraagum
Adhai neeyae sollivittaai
Naan ariyaen oru paavam
Ennuyirae ennuyirae ennuyirae…..

Male : Nimmathi enna vilai
Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Chorus : ………………

Male : Nimmathi kodukkum sannathi endrae odinaen
Sannathi adaiththaal dheivaththai engae theduvaen
Nimmathi kodukkum sannathi endrae odinaen
Sannathi adaiththaal dheivaththai engae theduvaen

Male : Manthinilae idi vizhunthaal adhai naan thaanguvaen
Marupadiyum manaiviyai naan engae vaanguvaen

Male : Naan vellamillaa aattrinilae neenthum odamaa
Adi nallavarkku sodhanaithaan vaazhvin paadamaa
Thodaathae endru sonna naayagi hahha….

Male : Nimmathi enna vilai
Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Chorus : ………………

Male : Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna
Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna
Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna
Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna

Male : Thanaimaiyilae ilamaigalin kaalam poguthae
Uravirunthum pirivinilae idhayam noguthae

Male : Nee kandathoru kaatchiyathu maayamthaanadi
Naan unmaiyaiththaan solvathendraal saatchi yaedhadi
Thodaathae endru sonna naayagi hahha….

Male : Nimmathi enna vilai
Sonnaal vaanguvaen intha bhoomiyilae
Naan sonnathai nambavillai
Adiyae adhu yean en poonguyilae

Male : Adi ooraar sollivittaal
Adhil niyaayam thavaraagum
Adhai neeyae sollivittaai
Naan ariyaen oru paavam
Ennuyirae ennuyirae ennuyirae…..


Language: Tamil

குழு : ஓஒ……ஓஒ…… ஓ…….
ஓஒ……ஓஒ…… ஓ…….

ஆண் : நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

ஆண் : நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நான் சொன்னதை நம்பவில்லை
அடியே அது ஏன் என் பூங்குயிலே

ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால்
அதில் நியாயம் தவறாகும்
அதை நீயே சொல்லிவிட்டாய்
நான் அறியேன் ஒரு பாவம்
என்னுயிரே என்னுயிரே என்னுயிரே….

ஆண் : நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

குழு : …………………………

ஆண் : நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன்
சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்
நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன்
சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்

ஆண் : மனதினிலே இடி விழுந்தால் அதை நான் தாங்குவேன்
மறுபடியும் மனைவியை நான் எங்கே வாங்குவேன்

ஆண் : நான் வெள்ளமில்லா ஆற்றினிலே நீந்தும் ஒடமா
அடி நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடமா
தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ…

ஆண் : நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே…

குழு : ……………………………

ஆண் : தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன
தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன
தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன
தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன

ஆண் : தனிமையிலே இளமைகளின் காலம் போகுதே
உறவிருந்தும் பிரிவினிலே இதயம் நோகுதே

ஆண் : நீ கண்டதொரு காட்சியது மாயம்தானடி
நான் உண்மையைத்தான் சொல்வதென்றால் சாட்சி ஏதடி
தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ…

ஆண் : நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நான் சொன்னதை நம்பவில்லை
அடியே அது ஏன் என் பூங்குயிலே

ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால்
அதில் நியாயம் தவறாகும்
அதை நீயே சொல்லிவிட்டாய்
நான் அறியேன் ஒரு பாவம்
என்னுயிரே என்னுயிரே என்னுயிரே….


Movie/Album name: Jallikattu Kaalai

Summary of the Movie: Jallikattu Kaalai is a 1994 Tamil film that revolves around rural life, traditions, and conflicts, with a focus on the bull-taming sport of Jallikattu.

Song Credits:
- Music: Deva
- Lyrics: Vaali

Musical Style: Folk-inspired melody with a traditional Tamil rural essence.

Raga Details: Likely based on a folk raga or a simple Carnatic raga like Khamas or Shanmukhapriya.

Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha

Awards & Recognition: No notable awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet, possibly picturized in a village setting, reflecting the blossoming love between the lead characters amidst rustic surroundings.


Artists