Vaanam Muzhuvathum

2011
Lyrics
Language: English

Vaanam muzhuvadhum megam
Andha megam muzhuvadhum dhaagam
Adhai alli parugalaame vaa
Vaanam muzhuvadhum megam
Andha megam muzhuvadhum dhaagam
Adhai alli parugalaame vaa

Oru kattupaadum illai
Ada kaaval yedhum illai
Idhu kaatrai pondra vayadhallavaa
Oru kaadhal konjam neram
Thodum kaamam konjam neram
Idhu rendum ketta manadhallavaa

Vaanam muzhuvadhum megam
Andha megam muzhuvadhum dhaagam
Adhai alli parugalaame vaa

Megathil yeri nindru
Payanam povom dhooramae
Dhooramae dhooramae dhooramae
Angengae mazhaiyin thuliyaai
Mannil kalanthida vendumae

Kannaadi paarkkum aaval
Kaalai maalai thondrumae
Un kavanam unnai vittu
Verengoo odumae

Un nenjil kanavugal vandhu
Pookkal neetti pesumae
Thavar endru therindhum kooda
Theeyinai viralgal theendidumae

Vaanam muzhuvadhum megam
Andha megam muzhuvadhum dhaagam
Adhai alli parugalaame vaa

Thanneerum thaen thuli aagum
Thedal mattum podhumae
Verungallum viruppam kondaal
Vaanavillaai maarumae

Kann moodi paarkkum bodhu
Pengal bimbam thondrumae
Kann edhirae paarkkum bodhu
Vaarthai vazhukki oodumae

Oru vaarthai sonnal kooda
Podhum endru thondrumae
Devathaigal ondraai vandhu
Vaazhthum kaalam idhuthaane

Vaanam muzhuvadhum megam
Andha megam muzhuvadhum dhaagam
Adhai alli parugalaame vaa

Oru kattupaadum illai
Ada kaaval yedhum illai
Idhu kaatrai pondra vayadhallavaa
Oru kaadhal konjam neram
Thodum kaamam konjam neram
Idhu rendum ketta manadhallavaa


Language: Tamil

நரேஷ் ஐயர்

ஐசாக் தாமஸ் கோட்டகாப்பல்லி

நா. முத்துக்குமார்

வானம் முழுவதும் மேகம்
அந்த மேகம் முழுவதும் தாகம்
அதை அள்ளி பருகலாமே வா
வானம் முழுவதும் மேகம்
அந்த மேகம் முழுவதும் தாகம்
அதை அள்ளி பருகலாமே வா

ஒரு கட்டுப்பாடும் இல்லை
அட காவல் ஏதும் இல்லை
இது காற்றை போன்ற வயதல்லவா
ஒரு காதல் கொஞ்சம் நேரம்
தொடும் காமம் கொஞ்சம் நேரம்
இது ரெண்டும் கெட்ட மனதல்லவா

வானம் முழுவதும் மேகம்
அந்த மேகம் முழுவதும் தாகம்
அதை அள்ளி பருகலாமே வா

மேகத்தில் ஏறி நின்று
பயணம் போவோம் தூரமே
தூரமே தூரமே தூரமே
அங்கங்கே மழையின் துளியாய்
மண்ணில் கலந்திட வேண்டுமே

கண்ணாடி பார்க்கும் ஆவல்
காலை மாலை தோன்றுமே
உன் கவனம் உன்னை விட்டு
வேறெங்கோ ஓடுமே

உன் நெஞ்சில் கனவுகள் வந்து
பூக்கள் நீட்டி பேசுமே
தவறென்று தெரிந்தும் கூட
தீயினை விரல்கள் தீண்டிடுமே

வானம் முழுவதும் மேகம்
அந்த மேகம் முழுவதும் தாகம்
அதை அள்ளி பருகலாமே வா

தண்ணீரும் தேன் துளி ஆகும்
தேடல் மட்டும் போதுமே
வெறுங்கல்லும் விருப்பம் கொண்டால்
வானவில்லாய் மாறுமே

கண் மூடிப் பார்க்கும் போது
பெண்கள் பிம்பம் தோன்றுமே
கண் எதிரே பார்க்கும் போது
வார்த்தை வழுக்கி ஓடுமே

ஒரு வார்த்தை சொன்னால் கூட
போதுமென்று தோன்றுமே
தேவதைகள் ஒன்றாய் வந்து
வாழ்த்தும் காலம் இதுதானே

வானம் முழுவதும் மேகம்
அந்த மேகம் முழுவதும் தாகம்
அதை அள்ளி பருகலாமே வா

ஒரு கட்டுப்பாடும் இல்லை
அட காவல் ஏதும் இல்லை
இது காற்றை போன்ற வயதல்லவா
ஒரு காதல் கொஞ்சம் நேரம்
தொடும் காமம் கொஞ்சம் நேரம்
இது ரெண்டும் கெட்ட மனதல்லவா....


Movie/Album name: Varnam

Artists