Naan Kadhal Leelai Kannan

1984
Lyrics
Language: English

Naan kadhal leelai kannan
Oru kannam vaikkum kalvan
Naan kadhal leelai kannan
Oru kannam vaikkum kalvan
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai

En kadhal kannanae nee geedhai sollaamal
Un kangal rendilae
Yaen bodhai kondaayo
Un kaigal rendum poomaalai Aakki kondaayo

Naan kadhal leelai kannan
Oru kannam vaikkum kalvan
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai

Viraga nadhiyil odam iravu muzhuthum odum
Viraga nadhiyil odam iravu muzhuthum odum
Ippozhuthu konjam vellottam
Nee oththukkondaal

Eppozhuthum ingae kondaattam
Nee katti kondaal idhamaai thodarum
Inbam ennum thaerottam
Male : Kadhal ponnodam inba karaiyil nindraadum
Kadhal ponnodam inba karaiyil nindraadum

Naan kadhal leelai kannan
Oru kannam vaikkum kalvan
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai

Oru vaanavillil Oonjal katti vaanam tharaatho
Male : Vidikaalai varai aadavittu paarkka varaatho
Female : Oru vaanavillil Oonjal katti vaanam tharaatho
Male : Vidikaalai varai aadavittu paarkka varaatho

Nalliravil thookkam varaamal
Male : En chellakkili allikkollum ennai vidaamal
Antha mullaikkodi
Female : Swaramum layamum inainthaal pongaatho
Inba sangeetham adhil vidiyum enbaano….
Inba sangeetham adhil vidiyum enbaano….

Naan kadhal leelai kannan
Oru kannam vaikkum kalvan
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai
Un paarijaatha poovai kann paarkka paarkka bodhai

Viralum viralum sera vizhiyil mayakkam yaera
Viralum viralum sera vizhiyil mayakkam yaera
Male : Ondraiyondru kavvikkollatho
Kai mella mella
Un idaiyai pinni kollaatho
Kai pinna pinna

Iravaa pagalaa endru manam ennaatho
Kannil yaedhetho suga kanavu vaaraatho
Kannil yaedhetho suga kanavu vaaraatho

Language: Tamil

: நான் காதல் லீலை கண்ணன்
ஒரு கன்னம் வைக்கும் கள்வன்
நான் காதல் லீலை கண்ணன்
ஒரு கன்னம் வைக்கும் கள்வன்
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை

என் காதல் கண்ணனே நீ கீதை சொல்லாமல்
உன் கண்கள் ரெண்டிலே
ஏன் போதை கொண்டாயோ
உன் கைகள் ரெண்டும் பூமாலை ஆக்கி கொண்டாயோ

நான் காதல் லீலை கண்ணன்
ஒரு கன்னம் வைக்கும் கள்வன்
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை

விரக நதியில் ஓடம் இரவு முழுதும் ஓடும்
விரக நதியில் ஓடம் இரவு முழுதும் ஓடும்
இப்பொழுது கொஞ்சம் வெள்ளோட்டம்
நீ ஒத்துக்கொண்டால்....

எப்பொழுதும் இங்கே கொண்டாட்டம்
நீ கட்டிக் கொண்டால்... இதமாய் தொடரும்
இன்பம் என்னும் தேரோட்டம்
ஆண் : காதல் பொன்னோடம் இன்ப கரையில் நின்றாடும்
காதல் பொன்னோடம் இன்ப கரையில் நின்றாடும்

நான் காதல் லீலை கண்ணன்
ஒரு கன்னம் வைக்கும் கள்வன்
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை

ஒரு வானவில்லில் ஊஞ்சல் கட்டி வானம் தராதோ
ஆண் : விடிகாலை வரை ஆடவிட்டு பார்க்க வராதோ
பெண் : ஒரு வானவில்லில் ஊஞ்சல் கட்டி வானம் தராதோ
ஆண் : விடிகாலை வரை ஆடவிட்டு பார்க்க வராதோ

நள்ளிரவில் தூக்கம் வராமல்....
ஆண் : என் செல்லக்கிளி அள்ளிக் கொள்ளும் என்னை விடாமல்
அந்த முல்லைக் கொடி.....
பெண் : ஸ்வரமும் லயமும் இணைந்தால் பொங்காதோ
இன்ப சங்கீதம் அதில் விடியும் என்பானோ.....
இன்ப சங்கீதம் அதில் விடியும் என்பானோ.....

நான் காதல் லீலை கண்ணன்
ஒரு கன்னம் வைக்கும் கள்வன்
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை

விரலும் விரலும் சேர விழியில் மயக்கம் ஏற
விரலும் விரலும் சேர விழியில் மயக்கம் ஏற
ஆண் : ஒன்றையொன்று கவ்விக் கொள்ளாதோ
கை மெல்ல மெல்ல.....
உன் இடையை பின்னிக் கொள்ளாதோ
கைப் பின்ன பின்ன.......

இரவா பகலா என்று மனம் எண்ணாதோ
கண்ணில் ஏதேதோ சுக கனவு வாராதோ
கண்ணில் ஏதேதோ சுக கனவு வாராதோ

Movie/Album name: Ninaivugal

Movie Summary Ninaivugal is a 1984 Tamil romantic drama about a man who, after losing his memory in an accident, is cared for by a woman who falls in love with him, while his past life and former lover resurface to complicate their present.

Song Credits - Song: Naan Kadhal Leelai Kannan - Film: Ninaivugal (1984) - Language: Tamil

Musical Style A melodic romantic solo in a classical-leaning film style, with expressive sangathis and a devotional-romantic tone.

Raga Details - Not reliably documented.

Key Artists Involved - Not reliably documented for this specific song.

Awards & Recognition - Not documented.

Scene Context - Not reliably documented.

Artists