Vanthematharam Enbom

1961
Lyrics
Language: English

Vandhe maadharam enbom
Chorus : Vandhe maadharam enbom
Male : Haa…aaa…aa
Vandhe maadharam enbom
Engal maanila thaayai vanangudhum enbom

Aayiram undingu jaadhi
Aayiram undingu jaadhi
Enil anniyar vandhu pugal enna needhi
Aayiram undingu jaadhi
Enil anniyar vandhu pugal enna needhi
Thaayin vayittril pirandhor
Oru thaayin vayittril pirandhor
Thammul sandai eidhaalum sagodhararandro

Ondru pattaal undu vaazhve
Nammil ottrumai neengidil anaivarkkum thaazhve
Ondru pattaal undu vaazhve
Nammil ottrumai neengidil anaivarkkum thaazhve
Nandridhu therndhidal vendum
Chorus : Nandridhu therndhidal vendum
Male : Indha gnyaanam vandhaarpin namakkaedhu vendum
Nandridhu therndhidal vendum
Indha gnyaanam vandhaarpin namakkaedhu vendum

Vandhe maadharam enbom
Engal maanila thaayai vanangudhum enbom


Language: Tamil

சீர்காழி கோவிந்தராஜன்

ஜி. ராமநாதன்

மஹாகவிசுப்ரமணிய பாரதி

வந்தே மாதரம் என்போம்
குழு : வந்தே மாதரம் என்போம்
ஆண் : ஹா ..ஆஆ ..ஆ
வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
வந்தே மாதரம் என்போம்

ஆயிரம் உண்டிங்கு ஜாதி
ஆயிரம் உண்டிங்கு ஜாதி
எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி
ஆயிரம் உண்டிங்கு ஜாதி
எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி
தாயின் வயிற்றில் பிறந்தோர்
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர்
நம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
வந்தே மாதரம் என்போம்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
குழு : நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
ஆண் : இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
ஆண் மற்றும் குழு : வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்


Movie/Album name: Kappalotiya Tamizhan

Movie Summary Kappalotiya Tamizhan is a 1961 Tamil historical film based on the life of V. O. Chidambaram Pillai, the Indian freedom fighter and founder of the Swadeshi Steam Navigation Company, depicting his struggle against British colonial rule.

Song Credits - Song: Vanthematharam Enbom - Film: Kappalotiya Tamizhan (1961) - Lyricist: Kannadasan - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, Seerkazhi Govindarajan

Musical Style Patriotic song with a marching, anthem-like tune, using traditional Indian melody with orchestral support suited to the freedom-struggle theme.

Key Artists Involved - Sivaji Ganesan (lead role as V. O. Chidambaram Pillai) - Director: B. R. Panthulu - Producer: B. R. Panthulu

Scene Context The song appears in a patriotic gathering/procession context, where characters sing in praise of the nation and invoke the spirit of Vande Mataram as part of the freedom movement.


Artists