Sela Illai Ravikka Illa

1980
Lyrics
Language: English

……………

Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae
Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae
Aalaa valarntha pulla ava yaaru pulla
Aalaa valarntha pulla ava yaaru pulla
Adhu thennam pulla aiyyaa thennampulla

Aa….sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae

Pazhaththilellaam periya pazham
Adha paaththu sokkuraan ponnampalam
Pudichchu paaththaan pudikka vallae
Kadichchu paaththaan kadikka vallae
Pudichchu paaththaan pudikka vallae
Kadichchu paaththaan kadikka vallae

Nooru vayasu kizhavanukkum
Aasa kaattuthu anthapazham
Nooru vayasu kizhavanukkum
Aasa kaattuthu anthapazham
Adhu enna pazham thambi enna pazham
Sambalam sambalam sambalam….haan sela…sela…

Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae

Pappampatti santhaiyilae
Paatti oruththi paanai viththaa
Moru vikka murugan vanthaan
Paatti kooda pottiyittaan

Potti mudinju muruganukku
Jodiyaaga paatti vanthaa
Adhiu yaaru paatti adhu yaaru paatti
Adhu vappaatti thambi vappaatti sela sela

Sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae

……………..

Thoppukkullae thonnooru kaayi
Thottu parichchaa thulluthungo
Thoppukkullae thonnooru kaayi
Thottu parichchaa thulluthungo
Inippumillae kasappumillae
Eduththu thinga yaarumillae

Kaasu konjam nirainjirunthaa
Kaala pudichchu suththura kaayi
Adhu enna kaayi thambi enna kaayi
Kaakkaa kaakkaa kaakkaa kaakkaayi…

Aa….sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae
Aalaa valarntha pulla ava yaaru pulla
Adhu thennam pulla aiyyaa thennampulla

Sela sela sela illa ravukka illa pulla
Sirichchu nikkiraa kaattukkullae…aha….haa…aa…


Language: Tamil

: எம். எஸ். விஸ்வநாதன்

சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள

ஆ.....சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே

பழத்திலெல்லாம் பெரிய பழம்
அத பாத்து சொக்குறான் பொன்னம்பலம்
புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே
கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே
புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே
கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே

நூறு வயசு கிழவனுக்கும்
ஆசக் காட்டுது அந்தப்பழம்
நூறு வயசு கிழவனுக்கும்
ஆசக் காட்டுது அந்தப்பழம்
அது என்ன பழம் தம்பி என்ன பழம்
சம்பளம் சம்பளம் சம்பளம்......ஹான் சேல...சேல..

சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே

பாப்பம்பட்டி சந்தையிலே
பாட்டி ஒருத்தி பானை வித்தா
மோரு விக்க முருகன் வந்தான்
பாட்டி கூட போட்டியிட்டான்

போட்டி முடிஞ்சு முருகனுக்கு
ஜோடியாக பாட்டி வந்தா
அது யாரு பாட்டி அது யாரு பாட்டி
அது வப்பாட்டி தம்பி வப்பாட்டி சேல...சேல.....

சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே

தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி
தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ
தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி
தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ
இனிப்புமில்லே கசப்புமில்லே
எடுத்து திங்க யாருமில்லே

காசு கொஞ்சம் நிறைஞ்சிருந்தா
கால புடிச்சு சுத்துற காயி
அது என்ன காயி தம்பி என்ன காயி
காக்கா காக்கா காக்கா காக்காயி....

ஆ....சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே
ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள
அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள

சேல சேல சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள
சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே அஹ ஹா...ஆ.....


Movie/Album name: Oru Kai Osai

Movie Summary Oru Kai Osai is a 1980 Tamil action film directed by R. Thyagarajan, starring Sivaji Ganesan in the lead role, with a plot centered on a man who loses his voice and seeks revenge.

Song Credits - Song: Sela Illai Ravikka Illa - Film: Oru Kai Osai (1980) - Singer: S. Janaki - Lyricist: Vaali - Music Director: Shyam

Musical Style A melodious female solo in the Tamil film light music tradition with folk elements and a soft, expressive orchestration.

Key Artists Involved - Singer: S. Janaki - Composer: Shyam - Lyricist: Vaali - Actor featured: Sivaji Ganesan (film context)

Scene Context The song appears as a situational melody within the narrative, rendered by S. Janaki, expressing the emotional state of the character in the film.


Artists