Daddy Baddy

2025
Lyrics
Language: English

Dialogue

Anbuoda daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi
Anbuoda daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi

Ootta bike-uh mela
Chetah onnu seera
Hunting onnu aarambichu
Scene-uh ippa maara

Dialogue

Anbuoda daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi

Parakkudhu paar bike
Alludhu paar like
Parakkudhu paar bike
Alludhu paar like

Kaaliyamma namakku vaeliaanavalae
Yaazhi meedhamarndhu ennai kaathavalae
Nalindhavar kattaven valimai endraagiya
Om maha kaaliyae vaa
En badhra kaaliyae nee vaa
Ivan thandhaiyai kakka nee vaa

Kaaliyamma namakku vaeliaanavalae
Yaazhi meedhamarndhu ennai kaathavalae
Nalindhavar kattaven valimai endraagiya
Om maha kaaliyae vaa
En badhra kaaliyae vaa
Ivan EMI mudikka vaa

Anbupona daddy mothamaave baddy
Avarukitta vechukaadha odi poyidu odi

Otta bike-uh mela
Chetah onnu seera
Hunting onnu aarambichu
Life-uh ippa maara

Dad this ride is like a cheetah
Ennada sollura
Sirutha maari bike ottuna paa
Thanks da


Language: Tamil

 : சந்தோஷ் தயாநிதி

வசனம்

அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி
அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி

ஓட்ட பைக்கு மேல
சீட்டா ஒன்னு சீற
ஹண்டிங் ஒன்னு ஆரம்பிச்சு
சீன்-னும் இப்ப மாற

வசனம்

அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி

பறக்குது பார் பைக்
அல்லுது பார் லைக்
பறக்குது பார் பைக்
அல்லுது பார் லைக்

காளியம்மா நமக்கு வேலியானவளே
யாழி மீதமர்ந்து என்னை காத்தவளே
நளிந்தவர் காக்கவே வலிமை என்றாகிய
ஓம் மஹா காளியே வா
என் பத்ர காளியே நீ வா
இவன் தந்தையை காக்க நீ வா

காளியம்மா நமக்கு வேலியானவளே
யாழி மீதமர்ந்து என்னை காத்தவளே
நளிந்தவர் காக்கவே வலிமை என்றாகிய
ஓம் மஹா காளியே வா
என் பத்ர காளியே நீ வா
இவன் இஎம்ஐ முடிக்க வா

அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி
அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி

ஓட்ட பைக்கு மேல
சீட்டா ஒன்னு சீற
ஹண்டிங் ஒன்னு ஆரம்பிச்சு
சீன்-னும் இப்ப மாற

டாட் திஸ் ரைடு லைக் எ சீட்டா
என்னடா சொல்லுற
சிறுத்தை மாறி பைக் ஓட்டுனப்பா
தேங்க்ஸ்டா


Movie/Album name: Paranthu Po

Movie Summary Paranthu Po (2025) is a Tamil film centered on a father-daughter relationship, exploring themes of love, sacrifice, and bonding.

Song Credits - Song: Daddy Baddy - Movie: Paranthu Po - Year: 2025 - Language: Tamil

Musical Style - Melodic, emotional soundtrack with contemporary Tamil film music elements.

Key Artists Involved - Not available.

Scene Context - The song appears in a montage sequence depicting the affectionate bond between a father and his daughter.

note: Detailed information on song credits, raga, key artists, and awards is not available. If you have more specific details, feel free to share!


Artists