
Yae……yehey….ae…..
yae……ye….ae…..ae…..
Hey sambal kaatu kollaikaari
Salavai senja vellaikaari
Sarasathukku vaada vaada dei
Chorus : Vaada dei……….
Ae kukku ae kukku ye…..
Kollimalai vettu paarai
Veyyil pattu sutta paarai
Uchathukku vaada vaada dei
Chorus : Vaada dei……….
Ae kukku ae kukku ye…..
Ae…Baghdad Perazhagi
Pattaa kathi kannazhagi
Pathavachu paarkatuma dei
Ae…..Pulithol porthiye
Puyalaai vandhirukaan
Paarthavan kannukkellam dei ae….ae…
Hey sambal kaatu
Sambal kaatu kollaikaari
Salavai senja vellaikaari
Sarasathukku vaada vaada dei
…………..
Idho indha kannu irandum
Engleesu sarakku thaan
Ishtam pola allikkoda dei
Chorus : Hei inthaadaa
Idho indha thol irandum
Sirapunji apple thottam
Enna vennunna eduthukoda dei
Chorus : ……………
Idho indha kazhuthu
Thanga vaazhak kuruthu
Pichu pichuth thinna vaada dei…
Idho indha iduppu
Sengal Soolai neruppu
Pasbamaaga thottukkoda dei…
Sambal kaatu…
Sambal kaatu kollaikaari
Salavai senja vellaikaari
Sarasathukku vaada vaada dei
………….
Orey oru sundu viral
En mela vachu paaru
Oru kilo edai koodum doi
Chorus : Haan aama doi
Orey oru theekuchiyai
Em melaththaan veesi paaru
Kuppunu thaan pathikum dei
Chorus : Ayyo dei
Orey oru poova
Em melaththaan erinjaa
Poovukulla madhu oorum dei
Orey oru thadavai
Em melaththaan modhuna
Ettu jenmam
Motcham undu dei
Hey sambal kaatu kollaikaari
Salavai senja vellaikaari
Sarasathukku vaada vaada dei
Chorus : Vaada dei……….
Ae kukku ae kukku ye…..
Kollimalai vettu paarai
Veyyil pattu sutta paarai
Uchathukku vaada vaada dei
Chorus : Vaada dei……….
Ae kukku ae kukku ye…..
சங்கீதா
ஏ....ஏஹே.....ஏ......
ஏ......ஏ......ஏ......ஏ.......
ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்.............
ஏ குக்கு ஏ குக்கு ஏ.........
கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டோய்.............
ஏ குக்கு ஏ குக்கு ஏ.........
ஏ....பாக்தாத் பேரழகி
பட்டா கத்தி கண்ணழகி
பத்தவச்சு பார்க்கட்டுமா டேய்
ஏ....புலித்தோல் போர்த்திய
புயலாய் வந்திருக்கேன்
பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ....ஏ....
ஹே சம்பல் காட்டு
சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
இதோ இந்த கண்ணு இரண்டும்
இங்கிலீஸ்சு சரக்குதான்
இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய்
குழு : ஹேய் இந்தாடா
இதோ இந்த தோள் இரண்டும்
சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம்
என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய்
குழு : .....................
இதோ இந்த கழுத்து
தங்க வாழக் குருத்து
பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்.....
இதோ இந்த இடுப்பு
செங்கல் சூலை நெருப்பு
பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்.....
சம்பல் காட்டு.......
சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
ஒரே ஒரு சுண்டு விரல்
என் மேல வச்சு பாரு
ஒரு கிலோ எடை கூடும் டோய்
குழு : ஹான் ஆமா டோய்
ஒரே ஒரு தீக்குச்சியை
எம் மேலத்தான் வீசி பாரு
குப்புன்னுதான் பத்திக்கும் டேய்
குழு : ஐயோ டேய்
ஒரே ஒரு பூவ
எம் மேலதான் எரிஞ்சா
பூவுக்குள்ள மது ஊரும் டேய்
ஒரே ஒரு தடவை
எம் மேலத்தான் மோதுனா
எட்டு ஜென்மம்
மோட்சம் உண்டு டேய்....
ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி
சலவை செஞ்ச வெள்ளைக்காரி
சரசத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்.............
ஏ குக்கு ஏ குக்கு ஏ.........
கொல்லிமலை வெட்டு பாறை
வெயில் பட்டு சுட்ட பாறை
உச்சத்துக்கு வாடா வாடா டேய்
குழு : வாடா டேய்.............
ஏ குக்கு ஏ குக்கு ஏ.........
Movie Summary Gambeeram is a 2004 Tamil action film starring Sarath Kumar, in which he plays a tough, honest police officer who takes on a powerful and corrupt political-criminal network.
Song Credits - Song: Sambal Kaadu - Movie: Gambeeram (2004) - Composer: Mani Sharma - Lyricist: Pa. Vijay
Musical Style Folk-based mass kuthu number with fast percussion, energetic rhythm, and a rustic celebratory tone.
Key Artists Involved - Sarath Kumar - Laila - Mani Sharma (composer)
Scene Context A high-energy dance/celebration-style song picturized on the lead pair, typical of a commercial masala film's song sequence.