
Male : Hey vanji kodi
En manja chedi vandhadhadi
Adi hey sokku podi
Pottadhadi sonnapadi
Male : Poova mudikka thaan
Poovaram katta thaan
Thaavi padarntha poongkodiyae ..
Hey heei…
Male : Hey vanji kodi
En manja chedi vandhadhadi
Adi hey sokku podi
Pottadhadi sonnapadi
Male : College padichi
Mel padippu mudichi
Vandhaa ennoda
Rani rani rani
Male : Kottum suttum thachchi
Kaalil bootsu vechu
Vandhen unnodaa
Raja raja raja
Chorus : Vitaa unnodaa raasi
Ettu thikkum varum yosi
Patti kaatu vaasi
Thatti kilapuraan thoosi
Akka mavan ponnu ninnalae
Jambam varum thannalae
Male : Adi hey vanji kodi
En manja chedi vandhadhadi
Adi hey sokku podi
Pottadhadi sonnapadi
Male : Poova mudikka thaan
Poovaram katta thaan
Thaavi padarntha poongkodiyae ..
Hey heei…
Male : Hey vanji kodi
En manja chedi vandhadhadi
Adi hey sokku podi
Pottadhadi sonnapadi
Male : Un mel aasa vechi
Bharathi mesa vechi
Munnaal aadida poren
Nanae nanae nanae
Male : Pathirikkai adichi
Paakku vechi alachi
Maalai pottida poren
Nanae nanae
Chorus : Enghlishkaaran paatu
Enga radiovil kettu
Pandhigalai pottu pottu
Ettu kari vagai kootu
Akka mavan ponnu ninnalae
Jambam varum thannalae
Male : Adi hey vanji kodi
En manja chedi vandhadhadi
Adi hey sokku podi
Pottadhadi sonnapadi
Male : Poova mudikka thaan
Poovaram katta thaan
Thaavi padarntha poongkodiyae ..
Hey heei…
Male : Hey vanji kodi
En manja chedi vandhadhadi
Adi hey sokku podi
Pottadhadi sonnapadi
ஆண் : ஹே வஞ்சி
கொடி என் மஞ்ச செடி
வந்ததடி அடி ஹே
சொக்கு பொடி போட்டதடி
சொன்ன படி
ஆண் : பூவ முடிக்க
தான் பூவாரம் கட்ட
தான் தாவி படர்ந்த
பூங்கொடியே ஹே
ஹேய்
ஆண் : ஹே வஞ்சி கொடி
என் மஞ்ச செடி வந்ததடி
அடி ஹே சொக்கு பொடி
போட்டதடி சொன்ன படி
ஆண் : காலேஜ் படிச்சி
மேல் படிப்பு முடிச்சி
வந்தா என்னோட
ராணி ராணி ராணி
ஆண் : கோட்டும் சூட்டும்
தச்சி காலில் பூட்சு வெச்சு
வந்தேன் உன்னோட ராஜா
ராஜா ராஜா
குழு : விட்டா உன்னோட
ராசி எட்டு திக்கும் வரும்
யோசி பட்டி காட்டு வாசி
தட்டி கிளப்புறான் தூசி
அக்கா மவன் பொண்ணு
நின்னாலே ஜம்பம் வரும்
தன்னாலே
ஆண் : அடி ஹே வஞ்சி
கொடி என் மஞ்ச செடி
வந்ததடி அடி ஹே
சொக்கு பொடி போட்டதடி
சொன்ன படி
ஆண் : பூவ முடிக்க
தான் பூவாரம் கட்ட
தான் தாவி படர்ந்த
பூங்கொடியே ஹே
ஹேய்
ஆண் : ஹே வஞ்சி கொடி
என் மஞ்ச செடி வந்ததடி
அடி ஹே சொக்கு பொடி
போட்டதடி சொன்ன படி
ஆண் : உன் மேல் ஆச
வெச்சி பாரதி மீசை வெச்சி
முன்னாள் ஆடிட போறேன்
நானே நானே நானே
ஆண் : பத்திரிக்கை
அடிச்சி பாக்கு வெச்சி
அழைச்சி மாலை
போட்டிட போறேன்
நானே நானே
குழு : இங்கிலீஷ் காரன்
பாட்டு எங்க ரேடியோவில்
கேட்டு பந்திகளை போட்டு
போட்டு எட்டு கரி வகை
கூட்டு அக்கா மவன்
பொண்ணு நின்னாலே
ஜம்பம் வரும் தன்னாலே
ஆண் : அடி ஹே வஞ்சி
கொடி என் மஞ்ச செடி
வந்ததடி அடி ஹே
சொக்கு பொடி போட்டதடி
சொன்ன படி
ஆண் : பூவ முடிக்க
தான் பூவாரம் கட்ட
தான் தாவி படர்ந்த
பூங்கொடியே ஹே
ஹேய்
ஆண் : ஹே வஞ்சி
கொடி என் மஞ்ச செடி
வந்ததடி அடி ஹே
சொக்கு பொடி போட்டதடி
சொன்ன படி
Movie Summary Ponnumani is a 1993 Tamil drama about a kind-hearted man whose life and love are tested by family circumstances and societal pressures.
Song Credits - Song: Adiye Vanjikod - Movie: Ponnumani - Year: 1993 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style Folk-flavored Tamil film melody with an upbeat, rustic rhythm and orchestration typical of Ilaiyaraaja’s village-centric scores.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Karthik, Soundarya
Scene Context A lively romantic duet picturized on the lead pair, expressing affection and playfulness in a rural setting.