Kaakarattan

2024
Lyrics
Language: English

Kakkarattaan pooththiruche
Chorus : Aayisa
Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae
Chorus : Aayisa
Female : Kaattu thattaan koottuvachae
Chorus : Aayisa

Aadi varum thaerazhagaa
Aasamanam thanthanthom pottiruche
Koodivarum oorusanam
Nenjulathaan maavilakka yaeththiruchae jora

Kakkarattaan pooththiruche
Chorus : Aayisa
Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae
Chorus : Aayisa

Aayisa aayisa

Neerodum vaaikaalil
Thoondil pottu
Oyaamal ketpaenae
Meenin paattu

Aavaaram poopesum
Vaarththai kettu
Aattodum maattodum
Vaippaen koottu

Panatoppin oram
Rayil odum kagam
Adhai paarththae ninadraal
Pothaatho

Vayar kaattil veesum
Oru thaayin vaasam
Adharkeedaai ingae vearetho

Poonguruviyae un mudhugilae
Vaan ezhuthutho azhagiya kavithai
Oor muzhuthumae paer azhagilae
Yaar thaduppatho tholaigira manathai

Kakkarattaan pooththiruche
Chorus : Aayisa
Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae
Chorus : Aayisa
Female : Kaattu thattaan koottuvachae
Chorus : Aayisa
Female : Sevalellaam koovuthamma koodhadichae
Chorus : Aayisa

……………….


Language: Tamil

காக்கரட்டான் பூத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே
குழு : ஆயிசா
பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே
குழு : ஆயிசா

ஆடி வரும் தேரழகா
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருச்சே
கூடிவரும் ஊருசனம்
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே ஜோரா

காக்கரட்டான் பூத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
குழு : ஆயிசா

ஆயிசா ஆயிசா.....

நீரோடும் வாய்காலில்
தூண்டில் போட்டு
ஓயாமல் கேட்பேனே
மீனின் பாட்டு

ஆவாரம் பூபேசும்
வார்த்தை கேட்டு
ஆட்டோடும் மாட்டோடும்
வைப்பேன் கூட்டு

பனந்தோப்பின் ஓரம்
ரயில் ஓடும் காகம்
அதை பார்த்தே நின்றால்
போதாதோ

வயற் காட்டில் வீசும்
ஒரு தாயின் வாசம்
அதற்கீடாய் இங்கே வேறேதோ

பூங்குருவியே உன் முதுகிலே
வான் எழுதுதோ அழகிய கவிதை
ஊர் முழுதுமே பேர் அழகிலே
யார் தடுப்பதோ தொலைகிற மனதை

வெள்ளந்தி சொல்லம்மா
குழு : ஆயிசா
பெண்கள் : வெட்கம்தான் என்னம்மா
குழு : ஆயிசா

காக்கரட்டான் பூத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
குழு : ஆயிசா
பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே
குழு : ஆயிசா
பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே
குழு : ஆயிசா


Movie/Album name: Coke Studio Tamil

Artists