Aambal Poovai Saambal Seithaai

2021
Lyrics
Language: English

Aambal poovai saambal seidhaai
Aambal poovai saambal seidhaai
Aiyo en mel aiyam kondaai

Aambal poovai saambal seidhaai
Aiyo en mel aiyam kondaai
Aiyo en mel aiyyam kondaai

Eriyum theeyai uraiyum endraai
Yeno en mel kalangam kandaai

Yeno en mel kalangam kandaai

Karpu kadavul rendum ondru
Kaatchi saatchi unda sollu

Unda sollu

Aangal seidha aadhikkam
Pengal vaazhvai sodhikkum
Raman seidha theekkuzhi
Pennai innum paadhikkum
Chorus : Pennai innum paadhikkum

Aatrin vellam aangal ullam
Alaiyum neer pol chalanam kollum
Alaiyum neerum alaiyum podhum
Aatrin karai pol pengal ullam

Aaa…aa…
Aatrin karai pol pengal ullam

Dhegam endra koyilil
Kaadhal endra deebathai
Maanam endra kaigalaal
Naalum naalum kaangiren

Karpu endrum udalil illai
Kadavul ondrum kallil illai
Karpu endrum udalil illai
Kadavul ondrum kallil illai

Asaiya manamae karpin thinmai
Adiyaal asaiyaal adhuvae unmai
Adhuvae unmai adhuvae unmai adhuvae unmai

Aambal poovai saambal seidhaai
Aiyo en mel aiyam kondaai


Language: Tamil

ஸ்மிதா

யஸ்வந்த் நக்

: ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

: ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

: ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

: அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

: எரியும் தீயை உறையும் என்றாய்…
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

: ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

: கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று…
காட்சி சாட்சி உண்டா சொல்லு…

: உண்டா சொல்லு…

: ஆண்கள் செய்த ஆதிக்கம்…
பெண்கள் வாழ்வை சோதிக்கும்…
ராமன் செய்த தீக்குழி…
பெண்ணை இன்னும் பாதிக்கும்…

: பெண்ணை இன்னும் பாதிக்கும்…

 : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்…
அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்…
அலையும் நீரும் அலையும் போதும்…
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

: ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

: தேகம் என்ற கோயிலில்…
காதல் என்ற தீபத்தை…
மானம் என்ற கைகளால்…
நாளும் நாளும் காக்கிறேன்…

: கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…
கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

: அசையா மனமே கற்பின் திண்மை…
அடியாள் அசையாள் அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…

: ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

: ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…


Movie/Album name: Naatpadu Theral

Artists