Jilla Asanthu Nikkum

2020
Lyrics
Language: English

Female : Jilla asandhu nikkum
Silukoda chithi ponnu
Nalla udukku adicha
Unakku naan aththai ponnu
Ooru sanam koodi ninna
Uthamiya pol iruppen
Othaiyila neeyum vandha
Motha kadhai naan padippen
Motha kadhai naan padippen

Female : Jilla asandhu nikkum
Silukoda chithi ponnu
Nalla udukku adicha
Unakku naan aththai ponnu
Ooru sanam koodi ninna
Uthamiya pol iruppen
Othaiyila neeyum vandha
Motha kadhai naan padippen

Female : Pattasu vangan naanum
Anga inga ponadhillai
Aana naan mathappunu
Sivagasiyil pechirukken
Neiyaana neiya vanga
Uththukuli ponadhillai
Aana naan vennayinum
Mailapuru kaathirukken

Female : Marikozhunthu vanga naanum
Mamadurai ponadhillai
Aana en vaasathillai
Javvathumae koothurukkae
Aathula naan mungayila
Meenum thalli poguthamma
Ambalaga kannu mattum
Kandapadi meiyuthamma

Female : Jilla asandhu nikkum
Silukoda chithi ponnu
Nalla udukku adicha
Unakku naan aththai ponnu

Female : Kattantharaiyila naan
Sikku kolam pottadhillai
Aana en kannukulla
Color-u pola nooru irukkae
Aarupadai ayyanukku
Maavizhakku pottadhillai
Aana naan kettathellam
Alli thara aalu irukkae

Female : Azhagan sittu naanum
Poomalai pottadhillai
Aana en thozh sehra
Aayiram poo poothirukkae
Koda idu koyilyamma
Koothedukka en pozhappu
Koodi neenga nikkayila
Angam ellam pul arippu

Female : Jilla asandhu nikkum
Silukoda chithi ponnu
Nalla udukku adicha
Unakku naan aththai ponnu….


Language: Tamil

பெண் : ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கு அடிச்சா
உனக்கு நான் அத்தை பொண்ணு
ஊரு சனம் கூடி நின்னா
உத்தமிய போல் இருப்பேன்
ஒத்தையில நீயும் வந்தா
மொத்த கதை நான் படிப்பேன்
மொத்த கதை நான் படிப்பேன்

பெண் : ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கு அடிச்சா
உனக்கு நான் அத்தை பொண்ணு
ஊரு சனம் கூடி நின்னா
உத்தமிய போல் இருப்பேன்
ஒத்தையில நீயும் வந்தா
மொத்த கதை நான் படிப்பேன்

பெண் : பட்டாசு வாங்க நானும்
அங்க இங்க போனதில்லை
ஆனா நான் மத்தாப்புன்னு
சிவகாசியில் பேசிருக்கேன்
நெய்யான நெய்ய வாங்க
ஊத்துக்குளி போனதில்லை
ஆனா நான் வெண்னயினும்
மைலாப்பூரு காத்திருக்கேன்

பெண் : மரிகொழுந்து வாங்க நானும்
மானாமதுரை போனதில்லை
ஆனா என் வாசத்திலே
ஜவ்வாதுமே கூத்துருக்கே
ஆத்துல நான் முங்கயில
மீனும் தள்ளி போகுதம்மா
ஆம்பளக கண்ணு மட்டும்
கண்டபடி மேயுதம்மா

பெண் : ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கு அடிச்சா
உனக்கு நான் அத்தை பொண்ணு

பெண் : கட்டாந்தரையில நான்
சிக்கு கோலம் போட்டதில்லை
ஆனா என் கண்ணுக்குள்ள
கலரு போல நூறு இருக்கே
ஆறுபடை அய்யனுக்கு
மாவிளக்கு போட்டதில்லை
ஆனா நான் கேட்டதெல்லாம்
அள்ளி தர ஆள் இருக்கே

பெண் : அழகன் சிட்டு நானும்
பூமாலை போட்டதில்லை
ஆனா என் தோள் சேர
ஆயிரம் பூ பூத்திருக்கே
கொட இடு கோயிலாம்மா
கூத்தெடுக்க என் பொழப்பு
கூடி நீங்க நிக்கயில
அங்கம் எல்லாம் புல் அரிப்பு

பெண் : ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கு அடிச்சா
உனக்கு நான் அத்தை பொண்ணு….


Movie/Album name: MGR Magan

Song Summary:

"Jilla Asanthu Nikkum" is a high-energy Tamil song from the 2020 movie MGR Magan, featuring a mix of folk and contemporary beats, celebrating heroism and valor.

Song Credits:

Musical Style:

A fast-paced, rhythmic folk-fusion track with modern electronic elements, designed to evoke a sense of power and grandeur.

Raga Details:

Not explicitly mentioned, but the composition leans towards a folk-based scale with energetic percussion.

Key Artists Involved:

Awards & Recognition:

No major awards recorded for this song.

Scene Context:

The song is likely used in an action-packed or mass hero-introduction sequence, amplifying the protagonist's heroic persona with its powerful beats and lyrics.

(Note: Some details like raga and awards may not be publicly documented.)


Artists