Un Vellandhiyu Azhagu Dhaan

2022
Lyrics
Language: English

Humming ……..

Un vellandhiyu azhagu dhaan
Kallandhiyu azhagu dhaan
Theththuppallu azhagu dhaan
Vekka paarva azhagu dhaan
Nenjukkulla vandhu ninna
En kanmani dhaan

Un vellandhiyu azhagu dhaan
Kallandhiyu azhagu dhaan
Theththuppallu azhagu dhaan
Vekka paarva azhagu dhaan…
Nenjukkulla vandhu ninna
En kanmani dhaan

Un ora paarva paathu
En manasa naanu tholachen
Un kurumbu pechu kulla
En kaadhal kandu pidichen

Humming …….

Kanava vandha nesama
Enakkul neeyum molacha
Male : Hey nesandhaan idhu nesandhaan
En manasil unna somappen

Unakkaga vazhgindra vazhvingu podhum
Unnalae pudhusorgam naan kaana vendum
Male : Kaanaadha per inbam naam kaana vendum
Aagaya megangal naam aaga vendum…

Uyirae en uyirae en uravaagavae
Vaanum immannum ini naamaagavae
Male : Azhagae en azhagae nee kadal polavae
Alaiyaai vandhu thoduven siru karaiyaagavae

Sugama idhu valiya
Indha kaadhal perundhavippa
Female : Sugandhaan idhu sugandhaan
Un uyiril vandhu kalandhen

Kilaimevum kodiyaagi un meedhu padarven
Ilaithedum oliyaagi naan unnai thodarven
Female : Theeraadha vaazhvingu naam vaazha vendum
Neengaamal kaalathai naam aazha vendum…

Theeyae en theeyae enai neeraakkava
Theedhum nandrum ini nee aagavae
Female : Siragae vensiragae nee piriyaadhiru
Pirindhaal uyir thurappen idhu nijamaanadhae

Un vellandhiyu azhagu dhaan
Kallandhiyu azhagu dhaan
Theththuppallu azhagu dhaan
Vekka paarva azhagu dhaan
Nenjukkulla vandhu ninna
En kanmani dhaan…

Un ora paarva paathu
En manasa naanu tholachen
Un kurumbu pechu kulla
En kaadhal kandu pidichen

Uyirae en uyirae en uravaagavae
Male : Alaiyaai vandhu thoduven
Siru karaiyaagavae….


Language: Tamil

ஸ்ரீகாந்த் தேவா

சாவி

உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்

உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்

உன் ஓர பார்வ பார்த்து
என் மனச நானும் தொலச்சேன்
உன் குறும்பு பேச்சு குள்ள
என் காதல் கண்டு பிடிச்சேன்

கனவா வந்த
நெசமா எனக்குள் நீயும் மொளச்ச
ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான்
என் மனசில் உன்ன சொமப்பேன்

உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும்
உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும்

காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும்
ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும்

உயிரே என் உயிரே என் உறவாகவே
வானும் இம்மண்ணும் இனி நாமாகவே

அழகே என் அழகே நீ கடல் போலவே
அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே

சுகமா இது வலியா
இந்த காதல் பெருந்தவிப்பா
பெண் : சுகந்தான் இது சுகந்தான்
உன் உயிரில் வந்து கலந்தேன்

கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன்
இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன்

தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும்
நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும்

தீயே என் தீயே எனை நீராக்கவா
தீதும் நன்றும் இனி நீ ஆகவே

சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு
பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே

உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்

உன் ஓர பார்வ பார்த்து
என் மனச நானும் தொலச்சேன்
உன் குறும்பு பேச்சு குள்ள
என் காதல் கண்டு பிடிச்சேன்

உயிரே என் உயிரே என் உறவாகவே
ஆண் : அலையாய் வந்து தொடுவேன்
சிறு கரையாகவே


Movie/Album name: Irumban

Artists