
Hmmmm….
Vaa vellai rasaathiyae
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa…
Megam irangi vandhaal
Mannil pasai irukkum…mm…mm….
Anbin kannil
Kuttram illai
Kuttram parthaal angae anbillai
Parkkum edhuvum siridhu illai
Pani thuli kooda
Erumbin kadal dhaanae
Anbil siridhu peridhu kidayaathae
Aatril sagala thuliyum samamae
Vedham solla
Oruvar podhum
Paasam solla pala per vendaama
Yengo pirandhom
Ingae serndhom
Nirangal koodi ooviyam aavoma
Pachchai kizhiyin siragu naraikkadhae…
Anbil thudikkum idhayam urumumm…
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa..
யுவன் ஷங்கர் ராஜா
ஹ்ம்ம்ம்.....
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்....
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்....
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்....
நிலை பாடு மாறாதடி.....
வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.......உயரம்....
கூடுமா....குறையுமா
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்....ம்ம்ம்...ம்ம்....
அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே
வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே....
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்....
மேகம் இறங்கி வந்தால்...
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்....
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்....
நிலை பாடு மாறாதடி.....
வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.....உயரம்....
கூடுமா....குறையுமா
Movie Summary Kanne Kalaimaane is a 2019 Tamil drama about a kind-hearted farmer, Ram, who marries a woman named Bharathi and tries to build a peaceful life despite struggles in his village.
Song Credits - Song: Vaa Vellai Raasathi - Movie: Kanne Kalaimaane - Year: 2019 - Composer: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja, Bhavatharini - Lyricist: Vairamuthu
Musical Style - Folk-inspired melody with a soft, rustic romantic tone - Features acoustic guitars, flute, and gentle percussion
Raga Details - Based on a folk scale reminiscent of Karnatic ragas like Mohanam or Sindhu Bhairavi
Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Director: Seenu Ramasamy - Actors: Udhayanidhi Stalin, Tamannaah
Scene Context - A romantic duet picturized on the lead pair, expressing love and affection in a rural setting.
Awards & Recognition - Not available