Female : Orae oru oorilae
Orae oru laila
Orae oru lailavukku
Orae oru majunu
Orae oru lailavukku
Orae oru majunu
Orae oru oorilae
Orae oru laila
Female : Majunu lailaavin
Azhagai kandaan
Endrum maaratha
Kaadhal kondaan
Majunu lailaavin
Azhagai kandaan
Female : Paavigal seidha
Kodumaiyinaalae
Paithiyam aanaaan paarinilae
Paithiyam aanaaan paarinilae
Male : Lailaa…lailaa..
Lailaaa… lailaaa
Male : Manathaale veedu katti
Mathiyaalae koora katti
Manamedai alangarithen lailaavae
Unakku maalai poda
Thedugindren lailaavae
Male : Naethu varai kaathirundhen
Nithiraiyum maranthirunthen
Naethu varai kaathirundhen
Nithiraiyum maranthirunthen
Kaathu vaakil sedhi sollu lailaavae
Unna kaana mattum
Uyir tharippen lailaavae
Male : Sattai kizhinju
Ponaal enna lailaavae
Sananga paarthu
Siricha enna lailaavae
Male : Kattiya veetukku
Kuttram solvaar lailaavae
Kaadhalilum kurai
Kandu pidippaar lailaavae
Male : Laila unakku kobam aagathadi
Laila unakku kobam aagathadi
Mayilae enai vittu pogathadi
Suguna laila unakku kobam
Aa….ga….tha..di
Laila unakku kobam aagathadi
Male : Mayilai kandaal lailaa
Pachai maraththai kandaal lailaa
Kuyilai kandaal lailaa
Adhan kuralai kettal lailaa lailaa
Male : Mayilai kandaal lailaa
Pachai maraththai kandaal lailaa
Kuyilai kandaal lailaa
Adhan kuralai kettal lailaa lailaa
Male : Lailaaa…….lailaaa…..
Aiyo adikuraanga lailaaa
Male : Hoo oo hoo hoo hooo hoo ooo
Male : Anbu konda majunu machaanai
Annae en chinn annae
Adikka vendam thudikkudhu nenjam
Annae en chinn annae
Male : Anbu konda majunu machaanai
Annae en chinn annae
Adikka vendam thudikkudhu nenjam
Annae en chinn annae
Male : Aalam palamae
Arali poovae….
Anjarai etti
Manja kizhangae
Paalum palam pol irukka nenaithom
Paithiyam aanom vaithiyam illaiyaa
Male : Anbu konda majunu machaanai
Annae en chinn annae
Adikka vendam thudikkudhu nenjam
Annae en chinn annae
Male : Kaatu mullai thottathilae
Kannae lailaa
Unnai kaana vendi kaathirunthen
Kannae lailaa
Male : Kallaalae aditha kaayam
Kannae lailaa
Undhan kannaalae paarthaal theerum
Kannae lailaa
Male : Kaatu mullai thottathilae
Kannae lailaa
Unnai kaana vendi kaathirunthen
Kannae lailaa
Male : Haa….aaa…..aaa…….aaa…..aa…
Haaaa….aaa….
Male : Yen niruthi vittai lailaa
Paadu paadu paadi kondae iru
Male : Singaara roobanae vaa vaa vaa
Male : Singaara roobanae vaa vaa vaa
Unnai cheraadhu
En aaval theeradhu
Singaara roobanae vaa vaa vaa
Unnai cheraadhu
En aaval theeradhu vaaa….aaa…..
Singaara roobanae vaa vaa vaa
Male : Kaneerai kaatti veithu
Kal yendhinen
Kaadhal melae aanai ittu
Kai yendhinen
Pannai pettra periyorae
Ennai paarunga
Kaathal pithanaagi pona mattum
Annai paarunga
Kann irundhum kuridaagi
Yen poninga
Male : Unmai kaadhalukkae
Thadai poduvadha
Unmai kaadhalukkae
Thadai poduvadha
Naangal ondraaga serndhu vaazha
Pichai podunga
Kaadhal pichai podunga
Kaadhal pichai podunga
Male : Lailaaa…….lailaaaa
Female : Engirunthaalum vaazhga
Engirunthaalum vaazhga
ungal iruvar kaadhalum vaazhga
Kaalathai vendradhu kaadhal
Andha kadavulai pondradhu kaadhal
Kaadhal vaazhga
Engirunthaalum vaazhga
பெண் : ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு லைலா
ஒரே ஒரு லைலாவுக்கு
ஒரே ஒரு மஜ்னு
ஒரே ஒரு லைலாவுக்கு
ஒரே ஒரு மஜ்னு
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு லைலா
பெண் : மஜ்னு லைலாவின்
அழகை கண்டான்
என்றும் மாறாத
காதல் கொண்டான்
மஜ்னு லைலாவின்
அழகை கண்டான்
பெண் : பாவிகள் செய்த
கொடுமையினாலே
பைத்தியம் ஆனேன் பாரினிலே
பைத்தியம் ஆனேன் பாரினிலே
ஆண் : லைலா….லைலா….
லைலா….லைலா
ஆண் : மனத்தாலே வீடு கட்டி
மதியாலே கூரை கட்டி
மனமேடை அலங்கரித்தேன் லைலாவே
உனக்கு மாலை போடா
தேடுகின்றேன் லைலாவே
ஆண் : நேத்து வரை காத்திருந்தேன்
நித்திரையும் மறந்திருந்தேன்
நேத்து வரை காத்திருந்தேன்
நித்திரையும் மறந்திருந்தேன்
காத்து வாக்கில் சேதி சொல்லு லைலாவே
உன்ன காண மட்டும்
உயிர் தரிப்பேன் லைலாவே
ஆண் : சட்டை கிழிஞ்சு
போனால் என்ன லைலாவே
சனங்க பார்த்து
சிரிச்சா என்ன லைலாவே
ஆண் : கட்டிய வீட்டுக்கு
குற்றம் சொல்வார் லைலாவே
காதலிலும் குறை
கண்டு பிடிப்பார் லைலாவே
ஆண் : லைலா உனக்கு கோபம் ஆகாதடி
லைலா உனக்கு கோபம் ஆகாதடி
மயிலே எனை விட்டு போகாதடி
சுகுண லைலா உனக்கு கோபம்
ஆ…கா….த…டி…
லைலா உனக்கு கோபம் ஆகாதடி…ஈ….
ஆண் : மயிலை கண்டால் லைலா
பச்சை மரத்தை கண்டால் லைலா
குயிலை கண்டால் லைலா
அதன் குரலை கேட்டால் லைலா லைலா
ஆண் : மயிலை கண்டால் லைலா
பச்சை மரத்தை கண்டால் லைலா
குயிலை கண்டால் லைலா
அதன் குரலை கேட்டால் லைலா லைலா
ஆண் : லைலா…..லைலா….
ஐயோ அடிக்குறாங்க லைலா
ஆண் : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண் : அன்பு கொண்ட மஜ்னு மச்சானை
அண்ணே என் சின்ன அண்ணே
அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம்
அண்ணே என் சின்ன அண்ணே
ஆண் : அன்பு கொண்ட மஜ்னு மச்சானை
அண்ணே என் சின்ன அண்ணே
அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம்
அண்ணே என் சின்ன அண்ணே
ஆண் : ஆலம் பழமே
அரளி பூவே….
அஞ்சரை பெட்டி
மஞ்ச கிழங்கே
பாலும் பழம் போல் இருக்க நினைத்தோம்
பைத்தியம் ஆனோம் வைத்தியம் இல்லையே
ஆண் : அன்பு கொண்ட மஜ்னு மச்சானை
அண்ணே என் சின்ன அண்ணே
அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம்
அண்ணே என் சின்ன அண்ணே
ஆண் : காட்டு முல்லை தோட்டத்திலே
கண்ணே லைலா
உன்னை காண வேண்டி காத்திருந்தேன்
கண்ணே லைலா
ஆண் : கல்லாலே அடித்த காயம்
கண்ணே லைலா
உந்தன் கண்ணாலே பார்த்தால் தீரும்
கண்ணே லைலா
ஆண் : காட்டு முல்லை தோட்டத்திலே
கண்ணே லைலா
உன்னை காண வேண்டி காத்திருந்தேன்
கண்ணே லைலா
ஆண் : ஹா….ஆ….ஆஅ….ஆஅ….ஆ….
ஹா….ஆ….
ஆண் : ஏன் நிறுத்தி விட்டால் லைலா
பாடு பாடு பாடி கொண்டே இரு
ஆண் : சிங்கார ரூபனே வா வா வா
ஆண் : சிங்கார ரூபனே வா வா வா
உன்னை சேராது
என் ஆவல் தீராது வா
சிங்கார ரூபனே வா வா வா
உன்னை சேராது
என் ஆவல் தீராது வா….
சிங்கார ரூபனே வா வா வா
ஆண் : கண்ணீரில் காட்டி வைத்து
கை ஏந்தினேன்
காதல் மேலே ஆணை இட்டு
கை ஏந்தினேன்
பெண்ணை பெற்ற பெரியோரே
என்னை பாருங்க
காதல் பித்தானாகி போன மாட்டும்
அன்னை பாருங்க
கண் இருந்தும் குருடாகி
ஏன் போனாயிங்க
ஆண் : உண்மை காதலுக்கே
தடை போடுவதா
உண்மை காதலுக்கே
தடை போடுவதா
நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ
பிச்சை போடுங்க
காதல் பிச்சை போடுங்க
காதல் பிச்சை போடுங்க
ஆண் : லைலா…..லைலா
பெண் : எங்கிருந்தாலும் வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
உங்கள் இருவர் காதலும் வாழ்க
காலத்தை வென்றது காதல்
அந்த கடவுளை போன்றது காதல்
காதல் வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
"Orey Oru Oorile" is a classic Tamil song from the 1962 movie Annai (Mother), a drama film that explores themes of love, sacrifice, and maternal devotion. The song is a melodious and emotional piece that enhances the film's sentimental narrative.
The song is a soulful, slow-paced melody with a traditional Carnatic influence, blending classical elements with cinematic orchestration.
The song is believed to be based on Raga Kalyani, a prominent Carnatic raga known for its serene and uplifting mood.
While specific awards for this song are not documented, the film Annai and its music were well-received during its time, contributing to the legacy of G. Ramanathan and T. M. Soundararajan.
The song likely serves as an emotional or devotional piece, possibly expressing longing or reverence, fitting the film's theme of maternal love and sacrifice. (Exact scene details are not widely available.)
Would you like any additional details on this song?