Gangai Nadhi Maraiyalam

2015
Lyrics
Language: English

Female : Gangai nadhi maraiyalaam
Vanga kadal kuraiyalaam
Gangai nadhi maraiyalaam
Vanga kadal kuraiyalaam
Pani thoongum imaiyam kooda mannil saayalaam
Kaadhal ullam saaindhu poguma oo oo oo
Kaatradithaal kalaindhu poguma

Female : Gangai nadhi maraiyalaam
Vanga kadal kuraiyalaam
Pani thoongum imaiyam kooda mannil saayalaam
Kaadhal ullam saaindhu poguma oo oo oo
Kaatradithaal kalaindhu poguma

Female : Kattalai pottuvittaal kadalum thoonguma
Karaigal thaduthuvitaal alaiyum ooyuma
Kattalai pottuvittaal kadalum thoonguma
Karaigal thaduthuvitaal alaiyum ooyuma

Female : Nilavinai thiraiyai katti maraikka mudiyuma

Female : Nilavinai thirayai katti maraikka mudiyuma
Ingu kaaval ondru pottu vittaal kaadhal adanguma
Pudhaitha pinnum vidhaigal mulaikkumae aa aa aa
Paritha pinnum pookkal manakkumae

Female : Gangai nadhi maraiyalaam
Vanga kadal kuraiyalaam
Pani thoongum imaiyam kooda mannil saayalaam
Kaadhal ullam saaindhu poguma oo oo oo
Kaatradithaal kalaindhu poguma

Female : Iyarkkai unarchi andro kaadhal enbadhu
Idhanai thadukkum sakthi engu ulladhu
Iyarkkai unarchi andro kaadhal enbadhu
Idhanai thadukkum sakthi engu ulladhu

Female : Thadi kondu adithuvittaal thaneer piriyuma
Aa…aa…aa…
Thadi kondu adithuvittaal thaneer piriyuma
Uyir kaadhal theeyil neiyai vittaal
Anaindhu poguma
Suriyanum karuppadhillaiyae aa aa aa
Kaadhal niram veluppadhillaiyae

Female : Gangai nadhi maraiyalaam
Vanga kadal kuraiyalaam
Pani thoongum imaiyam kooda mannil saayalaam
{Kaadhal ullam saaindhu poguma oo oo oo
Kaatradithaal kalaindhu poguma} (2)


Language: Tamil

பெண் : கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா

பெண் : கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா

பெண் : கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா
கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா
கட்டளை போட்டுவிட்டால் கடலும் தூங்குமா
கரைகள் தடுத்துவிட்டால் அலையும் ஓயுமா

பெண் : நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா

பெண் : நிலவினை திரையைக் கட்டி மறைக்க முடியுமா
இங்கு காவல் ஒன்று போட்டுவிட்டால் காதல் அடங்குமா
புதைத்த பின்னும் விதைகள் முளைக்குமே..ஆஆஆ..
பறித்த பின்னும் பூக்கள் மணக்குமே

பெண் : கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா

பெண் : இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது
இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது
இயற்கை உணர்ச்சி அன்றோ காதல் என்பது
இதனை தடுக்கும் சக்தி எங்கு உள்ளது

பெண் : தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா
ஆஆஆ…
தடி கொண்டு அடித்துவிட்டால் தண்ணீர் பிரியுமா
உயிர் காதல் தீயில் நெய்யை விட்டால்
அணைந்து போகுமா
சூரியனும் கறுப்பதில்லையே..ஆஆஆ…
காதல் நிறம் வெளுப்பதில்லையே

பெண் : கங்கை நதி மறையலாம்
வங்கக் கடல் குறையலாம்
பனி தூங்கும் இமயம் கூட மண்ணில் சாயலாம்
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா
காதல் உள்ளம் சாய்ந்து போகுமா ஓஓஒ..
காற்றடித்தால் கலைந்து போகுமா……


Movie/Album name: Poove Ilam Poove

Artists